தளபதி விஜய் தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?... படிச்சிட்டு அதிர்ச்சி அடையாதீங்க...!

First Published 16, Sep 2020, 3:06 PM

தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் தளபதி விஜய் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதிலும் இதில் விஜய்க்கு வில்லனாக நடிப்பது நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அப்படியென்றால் சொல்ல வேண்டுமா? என எதிர்பார்ப்பு ஏகப்பட்ட அளவிற்கு எகிறியுள்ளது.

“பாக்ஸ் ஆபிஸ் கிங்” மட்டுமல்ல “சோசியல் மீடியாவுக்கும் கிங்” என்பதையும் அவ்வப்போது விஜய் நிரூபித்து வருகிறார். விஜய் படம் பற்றி எந்த ஒரு சின்ன தகவல் கசிந்தாலும் அதற்கென தனி ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து தளபதி ரசிகர்கள் ட்விட்டரை தாறுமாறாக தெறிக்க வைத்துவிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை விஜய் ரசிகர்கள் இல்லாத வீடே கிடையாது. அப்படி ரசிகர்கள் பட்டாளத்தை ஏராளமாக குவித்து வைத்திருக்கிறார்.

பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மட்டுமல்லாது சம்பள விஷயத்திலும் விஜய் கிங்காக தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் டாப் சம்பளம் வாங்கும் ஹீரோவாக வலம் வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்திற்கு விஜய் ரூ.50 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், தற்போது அவர் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்காக ரூ.80 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

அதேபோல் இதற்கு முன்னதாக விஜய் நடித்த சர்கார் படத்திற்கு ரூ.35 கோடி, மெர்சலுக்கு ரூ.25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். ஆண்டுக்கு ஆண்டு விஜய்யின் சம்பளமும் எக்கச்சக்கமாக உயர்ந்து வருகிறது.

தற்போது விஜய் கோடிகளில் சம்பளம் வாங்கி குவித்தாலும், அவருடைய முதல் படத்திற்கு அவர் வாங்கியது 500 ரூபாய் தானாம்.

1984ம் ஆண்டு தளபதி விஜய் முதன் முறையாக திரையில் தோன்றிய திரைப்படம் வெற்றி. இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக விஜய்க்கு அந்த சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் 80களில் தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரத்திற்கு 500 ரூபாய் சம்பளம் கொடுப்பது எல்லாம் அப்போது மிகப்பெரிய விஷயமும். அப்போ குழந்தை நட்சத்திரமாகவும் விஜய் பட்டையை தான் கிளப்பியிருக்கிறார் பாருங்க...

loader