- Home
- Cinema
- அனிகாவை தொடர்ந்து அட்ராசிட்டியை ஆரம்பித்த 'பாபநாசம்' பட குழந்தை நட்சத்திரம் எஸ்தர்! மஞ்சள் புடவையில் மயக்கும் புகைப்பட கேலரி!
அனிகாவை தொடர்ந்து அட்ராசிட்டியை ஆரம்பித்த 'பாபநாசம்' பட குழந்தை நட்சத்திரம் எஸ்தர்! மஞ்சள் புடவையில் மயக்கும் புகைப்பட கேலரி!
'பாபநாசம்' படத்தில் நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திரம் எஸ்தர். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட தனக்கு கதாநாயகியாக வேண்டும் என கூறி இருந்த இவர், தற்போது படிப்பு மற்றும் திரைப்படங்கள் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர், மஞ்சள் நிற புடவையில்... அழகில் மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி இருக்கிறார். ஏற்கனவே, 'என்னை அறிந்தால்' பட குழந்தை நட்சத்திரம், அனிகா விதவிதமான உடையில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வரும் நிலையில் எஸ்தரும் தன்னுடைய அட்ராசிட்டியை துவங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...
19

மஞ்சள் நிற சேலையில் செம்ம அழகு
மஞ்சள் நிற சேலையில் செம்ம அழகு
29
கியூட்டாக நிற்கும் குழந்தை நட்சத்திரம் எஸ்தர்
கியூட்டாக நிற்கும் குழந்தை நட்சத்திரம் எஸ்தர்
39
தலை முடியை கோதி விட்டபடி ஒரு கிளிக்
தலை முடியை கோதி விட்டபடி ஒரு கிளிக்
49
அழகு சிரிப்பு
அழகு சிரிப்பு
59
ஸ்டைலிஷ் குயின்
ஸ்டைலிஷ் குயின்
69
தோழியுடன் இருக்கும் புகைப்படம்
தோழியுடன் இருக்கும் புகைப்படம்
79
மெச்சூரிட்டியுடன் போஸ் கொடுக்கும் எஸ்தர்
மெச்சூரிட்டியுடன் போஸ் கொடுக்கும் எஸ்தர்
89
படிக்கட்டு அருகில் நின்று பக்கா போஸ்
படிக்கட்டு அருகில் நின்று பக்கா போஸ்
99
அழகு சிலை போல் நிற்கும் எஸ்தர்
அழகு சிலை போல் நிற்கும் எஸ்தர்
Latest Videos