மெல்லிய கருப்பு சேலையில்... சிக்கென என இருக்கும் இடையை காட்டி இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் ஷெரின்! போட்டோஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின் தற்போது ஸ்லிம் லுக்கிற்கு மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கருப்பு சேலையில் பளீச் என தெரியும் இடையை காட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ..
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின்.
முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார்.
அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஹீரோயினாக நடிக்கும் போது ஸ்லிம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டாக காணப்பட்டார். பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின், கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து படிப்படியாக உடல் எடையை கணிசமாக குறைத்து தற்போது பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார்.
நச்சுன்னு ஸ்லீம்மான அப்புறம் சும்மா இருந்தால் எப்படி என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் அசத்தல் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்த ஷெரின் தற்போது ஸ்லிம் லுக்கிற்கு மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கருப்பு சேலையில் பளீச் என தெரியும் இடையை காட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ..
அந்த வகையில் தற்போது, கருப்பு நிற மெல்லிய சேலையில் பளீச் என தெரியும் இடையை காட்டி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
சிம்பிள் புடவையில் கூட செம்ம அழகாய் ஜொலிக்கிறார் ஷெரின், ரசிகர்களும் இவரது புகைப்படத்திற்கு லைக்குகளை வாரி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.