பழைய இடத்தை பிடிக்க ஷெரின் போடும் பக்கா பிளான்! விதவிதமான கெட்டப்பில் வெளுத்து கட்டும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

First Published 11, Dec 2019, 1:15 PM

நடிகை ஷெரின், தனுஷுடன் நடித்த முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்திலேயே தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர். இதை தொடர்ந்து ஸ்டுடென்ட் நம்பர் 1 , விசில், கோவில் பட்டி வீரலட்சுமி, ஆகிய படங்களில் வரிசையாக நடித்தார்.

 

லைம் லைட்டில் இருக்கும் போதே, தமிழ் படங்களை தவிர்த்து மற்ற மொழி படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரம் நடித்த 'பீமா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். ஆனால் இவரை தமிழ் சினிமாவில் அவரை நிலைநிறுத்தும் கதாப்பாத்திரம் கிடைக்கவில்லை.

 

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, ஷெரின் இறுதி வரை வந்தும், மக்களின் வாக்குகள் சற்று குறைவாக பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.

 

தற்போது தீவிரமாக பட வாய்ப்பு தேடி வரும் ஷெரின், விட்ட பழைய இடத்தை பிடிக்க விதவிதமான கெட்டப்பில் புகைப்படங்கள் வெளியிட்டு பட வாய்ப்பு தேடி வருகிறார்.

 

இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

ஜீன்ஸ் போட்டுகொண்டு மல்லி பூ... அசைத்தும் ஷெரின்

ஜீன்ஸ் போட்டுகொண்டு மல்லி பூ... அசைத்தும் ஷெரின்

கூலிங் கிளாஸ் போட்டுகொண்டு நச்சுனு ஒரு போஸ்

கூலிங் கிளாஸ் போட்டுகொண்டு நச்சுனு ஒரு போஸ்

ப்ளூ ஜீன்ஸ் - வைட் ஷர்ட் கலக்கல் ஷெரின்

ப்ளூ ஜீன்ஸ் - வைட் ஷர்ட் கலக்கல் ஷெரின்

சிரிப்பில் கவரும் நாயகி

சிரிப்பில் கவரும் நாயகி

விதவிதமா போஸ் கொடுத்து கெத்து காட்டும் ஷெரின்

விதவிதமா போஸ் கொடுத்து கெத்து காட்டும் ஷெரின்

கன்னத்தில் கை வைத்தபடி கூல் போஸ்

கன்னத்தில் கை வைத்தபடி கூல் போஸ்

நாய் குட்டியுடன் செல்ல விளையாட்டு

நாய் குட்டியுடன் செல்ல விளையாட்டு

எந்த அளவிற்கு ஸ்வீட்டி மீது பாசம் இப்போ தெரியுதா

எந்த அளவிற்கு ஸ்வீட்டி மீது பாசம் இப்போ தெரியுதா

ஹாய்யாக... ஜாலியாக செல்ல நாய் குட்டியுடன் படுத்திருக்கும் ஷெரின்

ஹாய்யாக... ஜாலியாக செல்ல நாய் குட்டியுடன் படுத்திருக்கும் ஷெரின்

loader