35 வயதிலும் துள்ளுது இளமை... பளபளக்கும் அழகுப் பதுமையாக மாறிய ஷெரின்...!

First Published 24, Dec 2019, 5:41 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கடும் போராட்டங்களுக்கு இடையே உடல் எடையை குறைத்த ஷெரின். தற்போது மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிவிட்டார். பளபளக்கும் புடவையில் அழகிய போஸ்களுடன் ஷெரின் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

தங்க பதுமை போல மின்னும் ஷெரினின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ....  

ஷோபாவில் சாய்ந்த படி போஸ் கொடுக்கும் ஷெரின்

ஷோபாவில் சாய்ந்த படி போஸ் கொடுக்கும் ஷெரின்

மீண்டும் ஹீரோயின் லுக்

மீண்டும் ஹீரோயின் லுக்

மீண்டு வந்த இளமை

மீண்டு வந்த இளமை

ஸ்டைலிஷ் போஸ்

ஸ்டைலிஷ் போஸ்

மார்டன் லுக்

மார்டன் லுக்

ஸ்டன்னிங் லுக்கில் ஷெரின்

ஸ்டன்னிங் லுக்கில் ஷெரின்

கலக்கல் போஸ்

கலக்கல் போஸ்

தலை மேல் கைவைத்து சூப்பர் போஸ்

தலை மேல் கைவைத்து சூப்பர் போஸ்

loader