- Home
- Cinema
- காந்த கண்ணுக்கு மை தீட்டி ரசிகர்களுக்கு வசியம்... ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு இளசுகளை சுண்டி இழுக்கும் அதுல்யா..!
காந்த கண்ணுக்கு மை தீட்டி ரசிகர்களுக்கு வசியம்... ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு இளசுகளை சுண்டி இழுக்கும் அதுல்யா..!
லிட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் அதுல்யா ரவி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான "அடுத்த சாட்டை" படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதுல்யா ஓவர் கிளாமரில் நடித்திருந்த "கேப்மாரி" படம் காலை வாரிவிட்டது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா தனது க்யூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலர் ஃபுல்லான புடவையில் வந்த அதுல்யா ரவி. அந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...
18

தோழியுடன் செல்ஃபி எடுத்து குதூகலம்
தோழியுடன் செல்ஃபி எடுத்து குதூகலம்
28
ஸ்டைலிஷ் போஸ்
ஸ்டைலிஷ் போஸ்
38
கண்களால் கைது செய்
கண்களால் கைது செய்
48
காந்த கண்ணுக்கு மை தீட்டி மயக்கும் அழகி
காந்த கண்ணுக்கு மை தீட்டி மயக்கும் அழகி
58
ஜன்னல் வச்ச ஜாக்கெட் தெரியும் படி ஒரு போஸ்
ஜன்னல் வச்ச ஜாக்கெட் தெரியும் படி ஒரு போஸ்
68
அழகில் சொக்க வைக்கும் அதுல்யா
அழகில் சொக்க வைக்கும் அதுல்யா
78
வசீகர புன்னகை
வசீகர புன்னகை
88
சைடு போஸில் சூப்பர் கிளிக்
சைடு போஸில் சூப்பர் கிளிக்
Latest Videos