இது அனிகாவா? இல்ல பார்பி பொம்மையா?... தோழிகளுடன் வெளியான பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோஸ்...!
First Published Nov 27, 2020, 7:20 PM IST
டாப் ஹீரோயின்கள் தான் இப்படி தங்களது பிறந்தநாளின் போது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என்றால், குட்டி நயனான அனிகாவும் அதே வழியில் படு ஸ்பீடாக முன்னேறி வருகிறார்.

குழந்தை நட்சத்திரங்கள் பலரும் தற்போது ஹீரோயினாக விஸ்வரூபம் எடுக்க முயன்று வரும் நிலையில், பேபி நட்சத்திரத்தில் இருந்து பிரபல நடிகையாக மாற அதிரடி காட்டி வருகிறார் அனிகா சுரேந்திரன்.

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?