விருது வென்ற சந்தோஷத்தில் விதவிதமான போஸ்! ஆலியாபட்டின் அழகு ஸ்டில்ஸ்!
சமீபத்தில் மும்பையில் நடந்த, ஸ்டார் ஸ்கிரீன் அவார்டு 2019 நிகழ்ச்சியில், 'கல்லிபாய்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் பாலிவுட் பட நடிகை ஆலியாபட். விருதை வென்ற கையேடு, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் இவர் கொடுத்த அழகு போஸ் இதோ...
15

செய்து வைத்த சிலை போல் ஆலியா
செய்து வைத்த சிலை போல் ஆலியா
25
விருதுக்கு முத்தம்
விருதுக்கு முத்தம்
35
அழகு புன்னகை
அழகு புன்னகை
45
விருது வென்ற சந்தோஷத்தில் கொடுத்த மனம் நிறைத்த போஸ்
விருது வென்ற சந்தோஷத்தில் கொடுத்த மனம் நிறைத்த போஸ்
55
சேலையில் அசத்தும் ஆலியா
சேலையில் அசத்தும் ஆலியா
Latest Videos