16 வயதில் சூர்யாவுக்கு ஹீரோயின்... நான்கே படத்தில் காணாமல் போன நடிகை ஸ்ருதிகா..! 33 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

First Published Dec 8, 2019, 4:48 PM IST

பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்கிற அடையாளத்தோடு, தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யாவிற்கு ஜோடியாக 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிகா.


இந்த படத்தை தொடர்ந்து 'ஆல்பம்', நல தமயந்தி, தித்திக்குதே என நான்கே படங்களில் மட்டுமே நடித்தார். பின் திரையுலகின் பக்கமே இவரை பார்க்க முடியவில்லை.


தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...