குழந்தையுடன் சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படங்கள்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத குட்டி தேவதையை பாருங்கள்..!

First Published 17, Oct 2019, 12:42 PM

தமிழில் 'வாரணம் ஆயிரம் ' படத்தின் மூலம் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி . இந்த படத்தை தொடர்ந்து வெடி, அசல், வேட்டை என குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார்.

 

திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு விலகிலாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி, புதிய புதிய போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் பிறந்து ஓரிரு மாதங்களே ஆன, குழந்தையுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ... 

இரண்டு குழந்தைகளுடன் சமீரா

இரண்டு குழந்தைகளுடன் சமீரா

கியூட் தேவதை

கியூட் தேவதை

சமீரா அரவணைப்பில் குட்டி பாப்பா

சமீரா அரவணைப்பில் குட்டி பாப்பா

மகனின் அன்பு முத்தம்

மகனின் அன்பு முத்தம்

சமீரா மேல் அசந்து தூங்கும் குழந்தை

சமீரா மேல் அசந்து தூங்கும் குழந்தை

அழகு குட்டி செல்லம்

அழகு குட்டி செல்லம்

கியூட் போட்டோ ஷூட்

கியூட் போட்டோ ஷூட்

எஸ்கலேட்டரில் இருந்த படி ஒரு கிளிக்

எஸ்கலேட்டரில் இருந்த படி ஒரு கிளிக்

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதா அழகு

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதா அழகு

loader