'இருட்டு' பட நாயகி சாக்ஷி சவுத்திரியின் முரட்டு தனமான ஹாட் ஸ்டில்ஸ்! கவர்ச்சியில் மிரட்டும் நடிகை!

First Published 9, Dec 2019, 5:57 PM

தெலுங்கு பட நடிகை சாக்ஷி சவுத்திரி, நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சிக்கு ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் 'இருட்டு'. திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

இந்த படத்தின் நாயகி சாக்ஷி சவுத்திரியின் ஹாட் புகைப்பட தொகுப்பு இதோ..

ஹாட் நாயாகி சாக்ஷி சவுத்திரி

ஹாட் நாயாகி சாக்ஷி சவுத்திரி

கவர்ச்சிக்கு தடை போடாத நாயகி

கவர்ச்சிக்கு தடை போடாத நாயகி

கருப்பு உடையில் கண் கட்டும் அழகு

கருப்பு உடையில் கண் கட்டும் அழகு

புலி தோல் போல் உடை அணிந்து கலக்கும் சாக்ஷி

புலி தோல் போல் உடை அணிந்து கலக்கும் சாக்ஷி

அழகும்... கவர்ச்சியும்...

அழகும்... கவர்ச்சியும்...

பொறாமை பட வைக்கும் அழகி

பொறாமை பட வைக்கும் அழகி

பாத் டப்பில் படுத்து கொண்டு ஹாட் போஸ்

பாத் டப்பில் படுத்து கொண்டு ஹாட் போஸ்

பளபளக்கும் பேரழகு

பளபளக்கும் பேரழகு

வித்தியாசமான உடையில் கவரும் நாயகி

வித்தியாசமான உடையில் கவரும் நாயகி

மாடர்ன் உடையில் விதவிதமான நகை அணிந்தபடி போஸ்

மாடர்ன் உடையில் விதவிதமான நகை அணிந்தபடி போஸ்