கண்ணடித்து கிறங்கடிக்கும் ராஷ்மிகா... தெறிக்கவிடும் க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் போட்டோஸ்...!

First Published 12, Dec 2019, 6:11 PM

கன்னடம், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா. புடவையில் குட்டி, குட்டி க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் உடன் எடுத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ராஷ்மிகா மந்தனாவிற்கு, தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

 

தற்போது விதவிதமான ரியாக்‌ஷனில் ராஷ்மிகா எடுத்துள்ள க்யூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது.

புடவையில் அசத்தும் ராஷ்மிகா மந்தனா

புடவையில் அசத்தும் ராஷ்மிகா மந்தனா

மாஸ் போஸ்

மாஸ் போஸ்

கண்ணடித்து கிறங்கடிக்கும் ராஷ்மிகா

கண்ணடித்து கிறங்கடிக்கும் ராஷ்மிகா

செம்ம க்யூட் போஸ்

செம்ம க்யூட் போஸ்

புன்னகை அழகி

புன்னகை அழகி

செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்

செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்

க்யூட் பியூட்டி

க்யூட் பியூட்டி