என்ன ஆச்சு ரகுல் ப்ரீத்சிங்கிற்கு? மறைக்க வேண்டிய இடத்தை காட்டி ஏடா கூட போஸ்! வறுத்தெடுத்த ரசிகர்கள்!

First Published Dec 18, 2019, 5:27 PM IST

நடிகை ரகுல் ப்ரீத்சிங், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் மேல் ஆடை போட்டு மறைக்க வேண்டிய இடங்களை, தாராளமாக காட்டியபடி போஸ் கொடுத்தது ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டது.

 

இதுவரை இவர் நடிப்பில் வெளியான தமிழ் படங்களில் அதிகம் கவர்ச்சி காட்டாமல், மிதமான கவர்ச்சியை மற்றுமே வெளிப்படுத்திய இவர், திடீர் என இப்படி ஏடா கூடமா புகைப்படம் வெளியிட்டது தான் ரசிகர்கள் இப்படி வறுத்தெடுக்க காரணம்.