நம்ம முத்தழகா இது?... பச்சை வண்ண புடவையில் அசத்தும் பிரியாமணி... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்...!

First Published 28, Nov 2019, 3:44 PM IST

"பருத்தி வீரன்" படம் மூலம் ரசிகர்ளுக்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார் பிரியாமணி. அந்த படத்தில் முத்தழகு கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. என்னதான்  "பருத்தி வீரன்" படத்திற்கு பிறகு புகழ், விருது என பிரியாமணிக்கு எல்லாம் கிடைத்தாலும், முக்கியமான ஒன்று கிடைக்கவில்லை. அதுதான் பட வாய்ப்பு. தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லாமல் தவித்த பிரியாமணி தெலுங்கு சினிமாவில் கரை ஒதுக்கினார். அங்கும் கெத்து காட்ட முடியாமல் போக, வழக்கமான நடிகைகளைப் போல திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். 

 

தற்போது பிரியாமணி நடித்த "பேமிலி மேன்" என்ற வெப் சீரியல் செம்ம ஹிட்டடித்துள்ளது. அதன் இரண்டாவது பாகத்திலும் பிரியாமணி இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே பல கலக்கல் போட்டோ ஷூட்களை நடத்தும் பிரியாமணி, அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது பச்சை வண்ண புடவையில் பிரியாமணி கொடுத்துள்ள ஒவ்வொரு போஸ்ஸும் இளசுகளை சூடேற்றியுள்ளது. 
 

பச்சை நிற புடவையில் கலக்கும் பிரியாமணி

பச்சை நிற புடவையில் கலக்கும் பிரியாமணி

எலைட் பியூட்டி

எலைட் பியூட்டி

மாஸ் லுக்கில் முத்தழகு

மாஸ் லுக்கில் முத்தழகு

அப்படி பார்க்காதீங்க பயமா இருக்கு...

அப்படி பார்க்காதீங்க பயமா இருக்கு...

தூணை பிடித்தபடி ஒரு போஸ்

தூணை பிடித்தபடி ஒரு போஸ்

மொத்த அழகையும் பார்க்க  இந்த போட்டோ போதும்

மொத்த அழகையும் பார்க்க இந்த போட்டோ போதும்

loader