'ஈரமான ரோஜாவே' சீரியல் நடிகை பவித்ரா அழகு தேவதையாக ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் கிளிக்ஸ்..!

First Published 13, Oct 2019, 5:42 PM

சரவணன் மீனாட்சி, சீரியலில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை பவித்ரா, தற்போது 'ஈரமான ரோஜாவே'  சீரியலில் கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கிறார். 

சமீப காலமாக விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டு வரும், சீரியல் நடிகைகள் மத்தியில் இவரும் தன்னுடைய பங்கிற்கு பல புகைப்பங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இதோ...
 

பச்சை நிற சேலையில் பவித்ரா

பச்சை நிற சேலையில் பவித்ரா

அழகிய மாடர்ன் உடையில்

அழகிய மாடர்ன் உடையில்

காதோரம் லோலாக்கு குலுங்குதம்மா

காதோரம் லோலாக்கு குலுங்குதம்மா

கொள்ளை கொள்ளும் கண்கள்

கொள்ளை கொள்ளும் கண்கள்

மஞ்ச காட்டு மைனா

மஞ்ச காட்டு மைனா

பிங்க் நிற புடவையில் பளீச்

பிங்க் நிற புடவையில் பளீச்

மணப்பெண் கெட்டப்பில் செம்ம அழகு

மணப்பெண் கெட்டப்பில் செம்ம அழகு

புல்வெளியில் அமர்ந்தபடி என்ன யோசனை

புல்வெளியில் அமர்ந்தபடி என்ன யோசனை

மல்லிப்பூ வைத்த தேவதை

மல்லிப்பூ வைத்த தேவதை

loader