48 வயதிலும் இப்படியா..? முரட்டு கவர்ச்சியில் ரசிகர்களை மிரட்டும் சிம்பு பட நடிகை! ஹாட் போட்டோஸ்...
நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து, கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மன்மதன்' . இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர் மந்திரா பேடி. தமிழில் இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும், அடுத்தாக ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'அடங்காதே' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பல ஹிந்தி திரைப்படங்கள், மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.
48 வயதிலும் செம்ம பிட்டாக உடலை வைத்திருக்கும் மந்திரா பேடி, கவர்ச்சியில் கிறங்கடிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
இப்படியெல்லாம் சேலை கட்ட முடியுமா?
பிட்னெஸ் மீது எவ்வளவு ஆர்வம்
கண்ணை கட்டும் ஹாட்
இளம் நடிகைகளுக்கே சவால் விடும் மந்திரா
கருப்பு உடையில் செம்ம ஹாட்
ரசிகர்களை உசுப்பேற்றும் மந்திரா
நீச்சல் குளத்தில் குதூகல விளையாட்டு
பச்சை உடையில் பச்சை கிளியாய்
நீச்சல் குளத்தில் செம்ம ஹாட்
செம்ம ஸ்டைலிஷ்
என்னமா போஸ் கொடுக்குறாங்க
கவர்ச்சியில் மிரட்டல்
சிலந்தி கூடு போல் ஒரு உடையா