தளபதி விஜய்யுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் 'மாளவிகா மோகனின்' கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!

First Published 3, Oct 2019, 3:39 PM

விஜய் 64 படத்தில், தளபதிக்கு ஜோடியாக 'பேட்ட' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகன் தான் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இன்று நடைபெற்ற பட பூஜையிலும் மாளவிகா கலந்து கொண்டார்.  விஜயுடன் ஜோடி போட பல நடிகைகள் போட்டி போடும் நிலையில், இம்முறை அந்த வாய்ப்பு நடிகை மாளவிகா மோகனுக்கு கிடைத்தது அவருக்கு அடித்த அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது. 

இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தில் விஜயுடன் ஆடி, பாடி, ரொமான்ஸ் செய்ய உள்ள இவரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ கேலரி இதோ...

கவர்ச்சிக்கு குறை வைக்காத மாளவிகா

கவர்ச்சிக்கு குறை வைக்காத மாளவிகா

மாளவிகாவின் மென்மையான புகைப்படம்

மாளவிகாவின் மென்மையான புகைப்படம்

கண்களால் கவர்ந்திழுக்கும் நாயகி

கண்களால் கவர்ந்திழுக்கும் நாயகி

சைசில் செம்ம ஃபிட்

சைசில் செம்ம ஃபிட்

பார்பி பொம்மை போல் இருக்கும் மாளவிகா

பார்பி பொம்மை போல் இருக்கும் மாளவிகா

சிவப்பு உடையில் கால் தெரிய கவர்ச்சி

சிவப்பு உடையில் கால் தெரிய கவர்ச்சி

அழகால் அனல் பறக்க வைக்கும் மாளவிகா

அழகால் அனல் பறக்க வைக்கும் மாளவிகா

படியில் படுத்தபடி என்ன ஒரு போஸ்

படியில் படுத்தபடி என்ன ஒரு போஸ்

ஹாட் ப்ளூ

ஹாட் ப்ளூ

இயற்க்கை எழிலோடு கலந்த மாளவிகா

இயற்க்கை எழிலோடு கலந்த மாளவிகா

மௌனம் பேசும் மொழி கூட அழகு

மௌனம் பேசும் மொழி கூட அழகு

கடலின் அருகே கடற்கன்னி போல் அமர்ந்திருக்கும் மாளவிகா

கடலின் அருகே கடற்கன்னி போல் அமர்ந்திருக்கும் மாளவிகா

loader