இரண்டு குழந்தைக்கு தாய்...! 39 வயதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மதுமிதா! மிரட்டல் போட்டோ ஷூட்

First Published 16, Sep 2020, 5:31 PM

இரண்டு குழந்தைக்கு தாயான பின்பும்... அழகில் இளம் நடிகைகளோடு போட்டி போடும் மதுமிதா! மிரட்டல் போட்டோ ஷூட்!

தெலுங்கு திரைப்படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மதுமிதா.

தமிழில் நடிகர் பார்த்திபன் நடித்த குடைக்குள் மழை படத்தில் முதல் முதலில் நடித்தார்.

பின்னர் அமுதே, இங்கிலீஷ்காரன், ஆணிவேர், நாளை என தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு,  நடிகரும், தயாரிப்பாளருமான சிவபாலாஜியை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு தாவின், ககன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக, கார்த்தி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான, பிரியாணி படத்தில் நடித்திருந்தார்.

மேலும் திரிஷா நடித்து வரும் கர்ஜனை , புத்தன் ஏசு காந்தி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

39 வயதிலும் சிக்கென இருக்கும் உடல்கட்டுடன், இவர் கொடுக்கும் போஸ் பல இளம் நடிகைகளையே பொறாமை படுத்தும்.

குழந்தையோடு குழந்தையாய் மாறி, இவர் பண்ற அமர்களத்தை பாருங்க

கணவர் சிவா பாலாஜியுடன் சூப்பர் போஸ்

கணவர் சிவா பாலாஜியுடன் சூப்பர் போஸ்

இரண்டு குழந்தைக்கு அம்மா என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க

கருப்பு உடையில் கண்ணை பருக்கும் அழகு

கருப்பு உடையில் கண்ணை பருக்கும் அழகு

வெள்ளை உடையில் மின்னும் தேவதை

வெள்ளை உடையில் மின்னும் தேவதை

loader