அட! இந்த வயதிலும் ஓவர் கிளாமரில் அதகளம் செய்யும் கிரண்... வச்ச கண்ணு வாங்காமல் ஏங்கவைக்கும் போட்டோஸ்..!

First Published Dec 23, 2019, 6:18 PM IST

விக்ரம், விஜய், அஜித் ஆகியோருடன் ஜோடி போட்ட கிரண், தற்போது படவாய்ப்புகளை பிடிப்பதற்காக சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

 

38 வயதான கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை ஏங்க வைத்துள்ளது. அந்த புகைப்படங்கள் இதோ...