காந்த கண்களால் ரசிகர்களை கவரும் ஜனனி ஐயர்..! பெண்களையே பொறாமைப்பட வைக்கும் அழகு போட்டோஸ்..!

First Published Nov 26, 2019, 12:49 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், அதில் கலந்து கொண்டு,  ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் வெளியேறியவர் ஜனனி ஐயர். 

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட இவர் நடிப்பில் தற்போது மூன்று படங்கள் உருவாகி வருகிறது.

மேலும் ஒரு சில படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இவர் அழகிய கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ...