தளபதி விஜய்யின் மகன் சஞ்சயா இது? ஹீரோ லுக்கில் அசத்தும் மாஸ் லேட்டஸ்ட் போட்டோ..!
தளபதி விஜய்யின் மகன் சஞ்சய், தன்னுடைய நண்பர்களுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படத்தில், அச்சத்தில் ஹீரோ லுக்கில் இருப்பதாக... நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அஜித், விஜய் போன்று நடிகர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறதோ... அதே போல் அவர்களது பிள்ளைகள் குறித்த எந்த தகவல், மற்றும் புகைப்படம் வெளியானால் அதனை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வைரலாக்கி விடுவார்கள்.

அந்த வகையில், கடந்த 2009ம் ஆண்டு விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற ஓபனிங் பாடலில், விஜய் மகன் சஞ்சய் டான்ஸ் ஆடியபோதே, வருங்காலத்தில் இவர் ஹீரோவாக வருவார் என பல இயக்குனர்களே கூறினர்.

அதன்பிறகு சஞ்சய் எந்த படங்களிலும், நடிக்கவில்லை. இந்நிலையில், தனது பள்ளிப்படிப்பை முடித்த சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக வெளிநாட்டில் படித்து முடித்துள்ளார்.

ஜோசன் சஞ்சய் திரைப்படங்களில், படம் இயக்குவதோ... அல்லது நடிப்பை தேர்வு செய்வார் என பல்வேறு தகவல்கள் தற்போது வரை வெளியாகி வருகின்றன.

ஆனால் தற்போது வரை விஜய்யின் மகன் சஞ்சய் நடிக்க உள்ள படம் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு, “ஜங்ஷன் ” என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். புத்தாண்டு முன்னிட்டு சஞ்சய் நடித்துள்ள இந்தக் குறும்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் மகனை வைத்து படம் இயக்க பலர் போட்டி போடுவதால்... நடிப்பையே அவர் முதலில் தேர்வு செய்வார் என கூறப்படும் நிலையில், சும்மா ஹீரோ லுக்கில் செம்ம மாஸாக நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.