விருது விழாவில் பட்டாஸ் கிளப்பிய தனுஷ்! வேஷ்டி சட்டையில் வந்து அதகள படுத்திய புகைப்படங்கள்!

First Published 19, Dec 2019, 6:16 PM

நடிகர் தனுஷ் சமீபத்தில் நடந்து முடிந்த தனியார் ஊடகத்தின் விருது விழாவில் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டு, சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழா, வரும் ஞாயிற்று கிழமை மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இதுகுறித்த புகைப்பட கேலரி இதோ...

விருது விழாவில் பேசிய தனுஷ்

விருது விழாவில் பேசிய தனுஷ்

அண்ணன் செல்வராகவனுடன் மேடை ஏறிய தனுஷ்

அண்ணன் செல்வராகவனுடன் மேடை ஏறிய தனுஷ்

மேடையில் பொழிந்த அன்பு மழை

மேடையில் பொழிந்த அன்பு மழை

இருவர் முகத்திலும் மலர்ந்து அன்பு சிரிப்பு

இருவர் முகத்திலும் மலர்ந்து அன்பு சிரிப்பு

மேடையில் தம்பியுடன் கை கோர்த்த அண்ணன்

மேடையில் தம்பியுடன் கை கோர்த்த அண்ணன்

சகோதரருடன் அமர்ந்து விருது விழாவை கண்டுகளித்த தனுஷ்

சகோதரருடன் அமர்ந்து விருது விழாவை கண்டுகளித்த தனுஷ்

கை தட்டி ஆரவாரம்

கை தட்டி ஆரவாரம்

மௌன சிரிப்பு

மௌன சிரிப்பு

கையில் மைக்குடன் மேடையேறிய தனுஷ்

கையில் மைக்குடன் மேடையேறிய தனுஷ்

ரசிகர்களுக்கு கை அசைத்த தனுஷ்

ரசிகர்களுக்கு கை அசைத்த தனுஷ்

விருதுடன் கம்பீர லுக்

விருதுடன் கம்பீர லுக்