15 நிமிடத்தில் ரூ.2 லட்சம் கடன் தரும் வங்கி; அந்த பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா?
தனிநபர் கடன விண்ணப்பித்த 15 நிமிடங்களில் பெறுவதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
தனிநபர் கடன்
தினக்கூலி தொழிலாளர்கள் தொடங்கி தொழிலதிபர்கள் வரை அவர்கள் எண்ணத்திற்கு ஏற்ப கடன் தேவைப்படும் நிலையில் அவரவர் தங்கள் தகுதிக்கு ஏற்ப கடன் மற்றும் அடமானம் உள்ளிட்ட வகைகளில் கடன் பெறுகின்றனர். அந்த வகையில் இங்கு ஒரு வங்கி வெறும் 15 நிமிடத்தில் ரூ.2 லட்சம் வரை கடன் தருகிறது.
வட்டி விகிதம்

இணையதளம்
கடன் பெற விரும்புபவர்கள் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகி அதில் உள்ள விண்ணப்பங்களை பூா்த்தி செய்வதன் மூலம் கடன் பெறலாம்.
ஆவணங்கள்
இந்த கடனை பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, 2 வருட வங்கி கணக்கு பரிவர்த்தனை விவரம், சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மருத்துவ தேவை
மருத்துவ தேவைகள், திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆவணம் பதிவேற்றம்
ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் அதிகாரிகள் பயனர்களை தொடர்பு கொண்டு ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவார்கள்.
15 நிமிடங்களில் கடன்
ஆவணங்கள் மற்றும் அவற்றின் உண்மைத்தன்மை திருப்தி அளிக்கும் பட்சத்தில் 15 நிமிடங்களில் உங்களுக்கு தேவையான கடன் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும்.