MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • UPSC: யுபிஎஸ்சி வேலை என்பது IAS, IPS மட்டுமல்ல.. பல வேலைகள் உள்ளன!

UPSC: யுபிஎஸ்சி வேலை என்பது IAS, IPS மட்டுமல்ல.. பல வேலைகள் உள்ளன!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பல்வேறு மதிப்புமிக்க அரசு சேவைகள், பதவிகளுக்கான நியமனத் தேர்வுகளை நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் யுபிஎஸ்சி தேர்வுக்கு வருகிறார்கள்.  

2 Min read
Author : Raghupati R
| Updated : Feb 26 2025, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
UPSC: யுபிஎஸ்சி வேலை என்பது IAS, IPS மட்டுமல்ல.. பல வேலைகள் உள்ளன!

UPSC: யுபிஎஸ்சி வேலை என்பது IAS, IPS மட்டுமல்ல.. பல வேலைகள் உள்ளன!

யுபிஎஸ்சி UPSC தேர்வு உலகிலேயே மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் நாட்டில் மிக உயர்ந்த அரசு வேலையைப் பெறலாம். யூபிஎஸ்சி என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ் வேலைகளுக்காக மட்டும் ஆட்களை தேர்வு செய்வது அல்ல. இதில் நிறைய வேலைகள் உள்ளன. UPSC வேலைகள் பல குழுக்களாக உள்ளன. இந்த போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தரவரிசை மற்றும் விருப்பத்தின்படி சேவை ஒதுக்கப்படும். UPSC தேர்வில் IAS, IPS, IFS போன்ற சேவைகளுடன் வேறு என்ன அரசு வேலைகள் உள்ளன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
யுபிஎஸ்சி வேலைகள்

யுபிஎஸ்சி வேலைகள்

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பல துறைகள், அமைச்சகங்களில் அரசு வேலை கிடைக்கும். அவற்றில் 

1. சிவில் சர்வீசஸ் (ஆல் இந்தியா சர்வீசஸ்) 

ஏ. ஐஏஎஸ் (இந்தியன் அட்மினிஸ்ட்ரேடிவ் சர்வீஸ்): நிர்வாக சேவைகள், மாவட்ட நிர்வாகம், கொள்கை உருவாக்கம் போன்றவை உள்ளன. 
பி. ஐபிஎஸ் (இந்தியன் போலீஸ் சர்வீஸ்): அமைதி, சட்டம் ஒழுங்கு, குற்றக் கட்டுப்பாடு, பாதுகாப்பு, காவல் நிர்வாகம்.
சி. IFS (இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ்): வனப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, வனவிலங்கு பாதுகாப்பு.

34
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

2. மத்திய சேவைகள்

IFS (இந்தியன் ஃபாரின் சர்வீஸ்): வெளியுறவு அமைச்சகத்தில் தூதரக சேவைகள், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் வேலைகள்.
IRS (இந்தியன் ரெவன்யூ சர்வீஸ்): வரி நிர்வாகம் (வருமான வரி, சுங்க வரி/ கலால் வரி).
IAAS (இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுண்ட்ஸ் சர்வீஸ்): தணிக்கை, நிதி மேலாண்மை.
IP & TAFS (இந்தியன் போஸ்ட் & டெலிகம்யூனிகேஷன் அக்கவுண்ட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் சர்வீஸ்): போஸ்ட், டெலிகம்யூனிகேஷன் பிரிவில் நிதி மேலாண்மை.
ICLS (இந்தியன் கார்ப்பரேட் லா சர்வீஸ்): கார்ப்பரேட் சட்டம், கம்பெனி விவகாரங்களின் மேலாண்மை.
IIS (இந்தியன் இன்ஃபர்மேஷன் சர்வீஸ்): தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தில் மீடியா, கம்யூனிகேஷன்.
ஐடிஎஸ் (இந்தியன் டிரேட் சர்வீஸ்): வர்த்தக கொள்கை, சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பு.

3. மற்ற குரூப் A, B சேவைகள்

ரயில்வே சேவைகள்: இந்திய ரயில்வேயில் பல்வேறு நிர்வாக, தொழில்நுட்ப பதவிகள்.
பாதுகாப்பு சேவைகள்: ஆயுதப் படைகளின் தலைமையகத்தில் சிவில் பதவிகள்.
இந்தியன் போஸ்டல் சர்வீஸ் : போஸ்டல் டிபார்ட்மெண்ட் நிர்வாகம், ஆபரேஷன்ஸ். 
சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் ஃபோர்சஸ்: BSF, CRPF, ITBP, SSB போன்றவற்றில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவிகள்.

44
சிவில் சர்வீசஸ் தேர்வுகள்

சிவில் சர்வீசஸ் தேர்வுகள்

4. பிரிவுகள், அமைச்சகங்கள்

உள்துறை அமைச்சகம்
நிதி அமைச்சகம்
வெளியுறவு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம்
சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம்
ரயில்வே அமைச்சகம்
தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் போன்றவை.

UPSC-இல் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?

இந்த பதவிகளுக்கு யுபிஎஸ்சி முக்கியமாக மூன்று தேர்வுகள் நடத்துகிறது:

சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE): IAS, IPS, IFS போன்றவைக்கு.
கம்பைன்ட் டிஃபன்ஸ் சர்வீசஸ் எக்ஸாமினேஷன் (CDS): மிலிட்டரி சர்வீசஸ் (வரையறுக்கப்பட்ட சிவில் பதவிகள்) க்காக.
சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் ஃபோர்சஸ் (CAPF) தேர்வு: அசிஸ்டென்ட் கமாண்டன்ட் க்காக.

பத்தாம் வகுப்பு படித்தால் போதும்! கோவை ஜிஎஸ்டி அலுவலகத்தில் மாதம் ரூ.57,000 சம்பளத்தில் வேலை!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மத்திய அரசு வேலைகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike 2026: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்? இன்னும் 4 நாட்களில் குட்நியூஸ் வருமா?
Recommended image2
DA Hike: இன்னும் முடிவாகாத அகவிலைப்படி உயர்வு! தீபாவளிக்கு நிலுவைத் தொகையுடன் சம்பளம் ஏறுமா?
Recommended image3
8th Pay Commission: சம்பளத்தை வெச்சு கிராஜுவிட்டி எப்படி கணக்கிடுறாங்க? நிபுணர்கள் விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved