MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • யுஜிசி நெட் ஜூன் 2025: விண்ணப்ப தேதி நீட்டிப்பு! எப்போது வரை தெரியுமா?

யுஜிசி நெட் ஜூன் 2025: விண்ணப்ப தேதி நீட்டிப்பு! எப்போது வரை தெரியுமா?

யுஜிசி நெட் ஜூன் 2025 பதிவு மே ...வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ugcnet.nta.ac.in இல் விண்ணப்பிக்கவும். நேரடி இணைப்பு மற்றும் பதிவு செய்வதற்கான வழிமுறைகளை பார்க்கவும்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : May 09 2025, 08:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
UGC NET

UGC-NET

தேசிய தேர்வு முகமையான என்டிஏ (NTA), யுஜிசி நெட் (UGC NET) ஜூன் 2025 பருவத்திற்கான விண்ணப்ப தேதியை நீட்டித்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்களின் நலன் கருதி மே 12, 2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

யுஜிசி நெட் தேர்வானது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) பதவிகளுக்கான தகுதியை நிர்ணயிக்கும் தேசிய அளவிலான தேர்வாகும். இந்தத் தேர்வு ஆண்டுதோறும் இருமுறை நடத்தப்படுகிறது.

37
முக்கிய தேதிகள்:

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிப்பதற்கான நேரடி இணைப்பு: ugcnet.nta.ac.in

சரியான நேரத்தில் விண்ணப்பிக்க தவறிய தேர்வர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கிய தேதிகள்:

* விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: மே 12, 2025
* தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி: மே 13, 2025
* விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்ய: மே 14 - மே 15, 2025
* தேர்வு நடைபெறும் நாட்கள்: ஜூன் 21 - ஜூன் 30, 2025
 

47
யுஜிசி நெட் ஜூன் 2025க்கு எப்படி விண்ணப்பிப்பது?

யுஜிசி நெட் ஜூன் 2025க்கு எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்:
1.  முதலில் யுஜிசி நெட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.ac.in ஐப் பார்வையிடவும்.
2.  முகப்புப் பக்கத்தில் உள்ள "UGC NET June 2025 registration link" என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
3.  புதிய பக்கம் திறக்கும். அதில் உங்களைப் பதிவு செய்து கொள்ளவும்.
4.  பதிவு செய்த பிறகு, உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
5.  விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி, கட்டணத்தை செலுத்தவும்.
6.  சமர்ப்பி (Submit) பொத்தானை கிளிக் செய்து, உறுதிப்படுத்தல் பக்கத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
7.   எதிர்கால தேவைக்காக ஒரு நகலை சேமித்து வைத்துக் கொள்ளவும்.
 

57

விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், தேர்வர்கள் 011 - 40759000 / 011 - 69227700 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.

67

யுஜிசி நெட் ஜூன் 2025 தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) மட்டுமே நடத்தப்படும். தேர்வுத்தாளில் இரண்டு பிரிவுகள் இருக்கும். இரண்டு பிரிவுகளிலும் கொள்குறி வகை வினாக்கள் இடம்பெறும். தேர்வுகளுக்கு இடையே எந்த இடைவேளையும் இருக்காது. மொழிப் பாடங்களைத் தவிர, கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

77

எனவே, உதவி பேராசிரியர் மற்றும் ஜே.ஆர்.எஃப் ஆக விரும்பும் தகுதியான நபர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, மே 12-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடைசி நேர அவசரத்தை தவிர்க்க, விரைவில் விண்ணப்பிப்பது நல்லது.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
கல்வி
தேர்வு
தேர்வு குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Recommended image2
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Recommended image3
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு அதிரடி.! 8,000 பேருக்கு அரசு வேலை? எப்போ ஆட்கள் தேர்வு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Related Stories
Recommended image1
Exam Preparation Tips: முதல் முயற்சியிலேயே UGC NET தேர்வில் வெல்ல 10 எளிய வழிகள்!
Recommended image2
UGC NET Exam June 2025: யுஜிசி நெட் தேர்வு ஜூன் 2025 குறித்த அறிவிப்பு வெளியானது !!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved