MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • கூகுள் கொடுக்கும் 6 ஸ்காலஷிப் திட்டங்கள்! இந்திய மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

கூகுள் கொடுக்கும் 6 ஸ்காலஷிப் திட்டங்கள்! இந்திய மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்திய மாணவர்களுக்காக கூகுள் நிறுவனம் பல்வேறு ஸ்காலர்ஷிப்களை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகைகள் என்னென்ன, அவை யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்காலம்.

1 Min read
Author : SG Balan
| Updated : Sep 15 2024, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Women Techmakers Scholars Program

Women Techmakers Scholars Program

பெண்கள் டெக்மேக்கர்ஸ் ஸ்காலர்ஸ் திட்டம்: இது ஒரு கல்வி உதவித்தொகை திட்டமாகும். இது தொழில்நுட்ப துறையில் பெண்களின் செயல்திறனின் அடிப்படையில் விழிப்புணர்வை உருவாக்குவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

26
Venkat Panchapakesan Memorial Scholarship

Venkat Panchapakesan Memorial Scholarship

வெங்கட் பஞ்சபகேசன் நினைவு உதவித்தொகை: கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளைப் படிப்பதில் ஆர்வமாக இருந்தால், கூகுளின் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

36
Google Conference and Travel Scholarships

Google Conference and Travel Scholarships

கூகுள் மாநாடு மற்றும் பயண உதவித்தொகை: இந்த ஸ்காலர்ஷிப் மிகவும் தனித்துவமான கூகுள் ஸ்காலர்ஷிப் எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் தொழில்நுட்ப மாநாடுகளில் கலந்திகொள்ளும வாய்ப்பும் கிடைக்கும்.

46
Doodle 4 Google Contest

Doodle 4 Google Contest

டூடுல் 4 கூகுள் போட்டி: இந்த ஸ்காலர்ஷிப் கலைத்துறையில் திறமையானவர்களுகுக வழங்கப்படும். இதுவும் பிரபலமான கூகுள் ஸ்காலர்ஷிப்களில் ஒன்றாகும். இது புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவும் மாணவர்களிடையே படைப்பாற்றலை ஊக்குவிக்கும் திட்டமாகும்.

56
Udacity- Google Developer Scholarship

Udacity- Google Developer Scholarship

உடாசிட்டி- கூகுள் டெவலப்பர் ஸ்காலர்ஷிப்: இந்த கூகுள் உதவித்தொகை திட்டம் Udacity உடன் இணைந்து தொடங்கப்பட்டது. இந்த உதவித்தொகை வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

66
Generation Google Scholarship

Generation Google Scholarship

ஜெனரேஷன் கூகுள் ஸ்காலர்ஷிப்: இந்த குறிப்பிட்ட உதவித்தொகை அறிவியல் படிக்க விரும்பும் பெண்களுக்கானது. ஜெனரேஷன் கூகுள் உதவித்தொகை கணினி அறிவியல் அல்லது பொறியியல் மாணவிகளுக்குக் கிடைக்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
கூகிள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளிக் கூடத்திலேயே இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்களா? NCERT-யின் புதிய பாடத்திட்டத்தால் வெடித்த விவாதம்!
Recommended image2
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஆசையா? CUET நுழைவுத்தேர்வுக்கு அப்ளை பண்ண பிப்ரவரி 26 தான் லாஸ்ட் டேட்!
Recommended image3
"படிக்கிறது ஒரு IIT-ல.. டிகிரி வாங்குறது வேறொரு IIT-ல!" - மத்திய அரசின் மாஸ் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved