MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • "ப்ராஜெக்ட் தான.. ஏதோ ஒன்னு பண்ணுவோம்னு நினைக்காதீங்க!" - உங்கள் கேரியரை மாற்றும் டாப் AI ஐடியாக்கள்!

"ப்ராஜெக்ட் தான.. ஏதோ ஒன்னு பண்ணுவோம்னு நினைக்காதீங்க!" - உங்கள் கேரியரை மாற்றும் டாப் AI ஐடியாக்கள்!

AI Projects 2026-ல் ஐடி துறையில் அதிக சம்பளத்தில் வேலை வேண்டுமா? கல்லூரி மாணவர்களுக்கான சிறந்த ஜெனரேட்டிவ் AI ப்ராஜெக்ட் ஐடியாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு டிப்ஸ் உள்ளே!

2 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 23 2026, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
AI Projects
Image Credit : Gemini

AI Projects

இன்றைய காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது வெறும் தியரியாகப் படிக்கும் ஒரு பாடமல்ல; அது மருத்துவமனைகள், பள்ளிகள், மற்றும் ஐடி அலுவலகங்கள் எனப் பல இடங்களிலும் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக மாறிவிட்டது. 2027-ம் ஆண்டிற்குள் உலகளவில் AI சார்ந்த வேலைவாய்ப்புகள் 40 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வெறுமனே "எனக்கு AI தெரியும்" என்று ரெஸ்யூமில் (Resume) போடுவதை விட, "நான் இந்த AI ப்ராஜெக்டை செய்துள்ளேன்" என்று நிரூபிக்கும் மாணவர்களுக்கே கார்ப்பரேட் நிறுவனங்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன. கல்லூரிகளில் படிக்கும்போதே, நிஜ உலகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையிலான சில குறிப்பிட்ட 'ஜெனரேட்டிவ் AI' ப்ராஜெக்ட்களை செய்து வைப்பது, உங்கள் வேலைவாய்ப்பை பலமடங்கு அதிகரிக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்குக் கைகொடுக்கும் அந்த டாப் ப்ராஜெக்ட் ஐடியாக்கள் இதோ:

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1. மருத்துவ ரிப்போர்ட்களைச் சுருக்கித் தரும் AI (Healthcare Report Summarisation)
Image Credit : ChatGPT

1. மருத்துவ ரிப்போர்ட்களைச் சுருக்கித் தரும் AI (Healthcare Report Summarisation)

இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை. இதனால் மருத்துவர்களின் வேலைப்பளு மிக அதிகம். 10 பக்கங்கள் கொண்ட கடினமான மெடிக்கல் ரிப்போர்ட்களை, டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் எளிதில் புரியும் வகையில் சிறு குறிப்புகளாக (Summaries) மாற்றும் AI சிஸ்டத்தை நீங்கள் உருவாக்கலாம். ரத்தப் பரிசோதனை முடிவுகளை அலசுவது, மருத்துவக் குறிப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பது போன்ற அம்சங்களை இதில் சேர்க்கலாம்.

36
2. நிதி அறிக்கை பகுப்பாய்வு (Financial Report Analysis Tool)
Image Credit : ChatGPT

2. நிதி அறிக்கை பகுப்பாய்வு (Financial Report Analysis Tool)

கம்பெனிகளின் காலாண்டு மற்றும் வருடாந்திர நிதி அறிக்கைகளை (Financial Statements) சாதாரண மக்கள் புரிந்துகொள்வது கடினம். லாப நஷ்டக் கணக்குகள் (P&L), பேலன்ஸ் ஷீட் மற்றும் வருவாய் ட்ரெண்டுகளைப் பகுப்பாய்வு செய்து, எளிமையான சாராம்சத்தை வழங்கும் ஒரு AI கருவியை உருவாக்குவது, ஃபைனான்ஸ் மற்றும் ஐடி துறைகளில் உங்களை ஒரு படி உயர்த்திப் பிடிக்கும்.

46
3. தனிப்பயனாக்கப்பட்ட கல்வி கன்டென்ட் (Personalised Learning Generator)
Image Credit : Getty

3. தனிப்பயனாக்கப்பட்ட கல்வி கன்டென்ட் (Personalised Learning Generator)

2026-ம் ஆண்டில் இந்தியாவின் எட்டெக் (EdTech) சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் திறமைக்கு ஏற்ப, அவர்களுக்கு கடினமாக இருக்கும் பாடங்களில் பயிற்சி கேள்விகளை (Practice questions) உருவாக்குவது, பாடங்களைச் சுருக்கி வழங்குவது, மற்றும் தானியங்கி வினாடி வினாக்களை (Quiz tests) டிசைன் செய்யும் AI சிஸ்டத்தை நீங்கள் உருவாக்கினால், கல்வித்துறையில் அதற்கென தனி மவுசு உண்டு.

56
4. ஸ்மார்ட் வேலைவாய்ப்புத் தேர்வு முறை (Smart Recruitment Screening System)
Image Credit : Getty

4. ஸ்மார்ட் வேலைவாய்ப்புத் தேர்வு முறை (Smart Recruitment Screening System)

ஒரு வேலைக்கு நூற்றுக்கணக்கான ரெஸ்யூம்கள் வருவதால், HR-கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வேலைக்கான தகுதிகள் மற்றும் திறன்களைப் பொருத்திப் பார்த்து, தகுதியான நபர்களைத் தரவரிசைப்படுத்தும் (Ranking) ஒரு AI சிஸ்டத்தை உருவாக்குவது மிகச் சிறந்த ப்ராஜெக்ட் ஆகும். இது நேர்காணல் கேள்விகளைத் தானாகவே உருவாக்கும் திறனையும் கொண்டிருக்கலாம்.

66
கார்ப்பரேட் கம்பெனிகள் எதிர்பார்ப்பது என்ன?
Image Credit : Getty

கார்ப்பரேட் கம்பெனிகள் எதிர்பார்ப்பது என்ன?

மேற்கண்ட ப்ராஜெக்ட்கள் அனைத்தும் சுகாதாரம், கல்வி, மற்றும் நிதித்துறையில் உள்ள நிஜமான பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியவை. இதுபோன்ற டொமைன் சார்ந்த (Domain-based) ப்ராஜெக்ட்களைச் செய்வதன் மூலம், நீங்கள் வெறும் கோடராக (Coder) மட்டுமில்லாமல், ஒரு 'ப்ராப்ளம் சால்வராக' (Problem Solver) நிறுவனங்களின் கண்களுக்குத் தெரிவீர்கள். திறன்களை வளர்த்துக்கொள்ளத் துடிக்கும் இளைஞர்களே... உங்கள் கம்ப்யூட்டரைத் திறங்கள்; புதிய AI ப்ராஜெக்டை இன்றே தொடங்குங்கள்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: இன்னும் முடிவாகாத அகவிலைப்படி உயர்வு! தீபாவளிக்கு நிலுவைத் தொகையுடன் சம்பளம் ஏறுமா?
Recommended image2
8th Pay Commission: சம்பளத்தை வெச்சு கிராஜுவிட்டி எப்படி கணக்கிடுறாங்க? நிபுணர்கள் விளக்கம்
Recommended image3
TNPSC Hall Ticket : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வர்கள் உடனே செய்ய வேண்டியது என்ன?
Related Stories
Recommended image1
AI தெரியலனா புரமோஷன் கிடையாது! 11,000 பேரை வீட்டுக்கு அனுப்பிய அக்சென்சரின் புதிய ரூல்ஸ்
Recommended image2
ஏஐ (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவரா நீங்கள்? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 3 புதிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved