MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Govt Jobs: 10வது பாஸ் பண்ணியிருக்கீங்களா? ரூ.50,000 வரை சம்பளத்தில் 10 சூப்பர் அரசு வேலைகள்!

Govt Jobs: 10வது பாஸ் பண்ணியிருக்கீங்களா? ரூ.50,000 வரை சம்பளத்தில் 10 சூப்பர் அரசு வேலைகள்!

Govt Jobs 2026: 10th தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 2026-ல் பல அரசு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் தரும் 10 அரசு பணிகள் பற்றி பார்ப்போம். எப்படி் தயாராவது, எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த முழு விவரங்கள்.!

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 18 2026, 04:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
10வது பாஸ் செய்தவர்களுக்கு 10 அரசு வேலைகள்
Image Credit : Getty

10வது பாஸ் செய்தவர்களுக்கு 10 அரசு வேலைகள்

நீங்க வெறும் 10வது மட்டுமே பாஸ் செய்திருந்தாலும், அரசு வேலை தேடுறீங்கன்னா, உங்களுக்கு வாய்ப்புகள் கொட்டி கிடக்கு. ஒவ்வொரு வருஷமும் மத்திய, மாநில அரசுகளின் பல துறைகள்ல 10வது படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் வருது. இந்த வேலைகள்ல நிரந்தர சம்பளம், வேலை பாதுகாப்பு, பென்ஷன் (புதிய திட்டத்தின்படி), பதவி உயர்வு போன்ற பல நன்மைகளும் இருக்கு. 10வது பாஸ் செய்தவங்க விண்ணப்பிக்கக்கூடிய 10 அரசு வேலைகள், அதோட சம்பளம், வயது வரம்பு, எப்படி விண்ணப்பிக்கணும்னு இங்க பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ரயில்வே மற்றும் SSC வேலைகள்
Image Credit : Getty

ரயில்வே மற்றும் SSC வேலைகள்

1. ரயில்வே குரூப் D (RRB Group D)

ரயில்வேயின் குரூப் D வேலைவாய்ப்பு, 10வது பாஸ் செய்தவங்களுக்கு ஒரு பெரிய ஜாக்பாட். இதுல டிராக் மெயின்டனர், ஹெல்பர் போன்ற பதவிகள் அடங்கும்.

  • தகுதி: 10வது பாஸ் / ITI
  • வயது வரம்பு: 18-33 ஆண்டுகள்
  • சம்பளம்: ரூ. 22,000-32,000 (படிகள் உட்பட)
  • விண்ணப்பிக்கும் இடம்: RRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளம்

2. SSC MTS (Multi Tasking Staff)

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள்ல MTS பதவிகளுக்கு ஆட்கள் எடுப்பாங்க.

  • தகுதி: 10வது பாஸ்
  • வயது வரம்பு: 18-25/27 ஆண்டுகள் (பதவியைப் பொறுத்து)
  • சம்பளம்: ரூ. 18,000-30,000
  • விண்ணப்பிக்கும் இடம்: SSC-யின் இணையதளம்
37
தபால் துறை மற்றும் மாநில போலீஸில் வேலை
Image Credit : Getty

தபால் துறை மற்றும் மாநில போலீஸில் வேலை

3. இந்திய தபால் துறை (GDS/போஸ்ட்மேன்)

தபால் துறையில் கிராமின் டாக் சேவக் (GDS), போஸ்ட்மேன், மெயில் கார்டு போன்ற பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க.

  • தகுதி: 10வது பாஸ்
  • வயது வரம்பு: 18-40 ஆண்டுகள் (GDS-க்கு வயது வரம்பில் தளர்வு அதிகம்)
  • சம்பளம்: ரூ. 20,000-35,000
  • விண்ணப்பிக்கும் இடம்: India Post GDS போர்டல்

4. போலீஸ் கான்ஸ்டபிள் (State Police)

பல்வேறு மாநிலங்களின் போலீஸ் துறையில் கான்ஸ்டபிள் வேலைக்கு 10வது/12வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • தகுதி: 10வது அல்லது 12வது
  • வயது வரம்பு: 18-25 ஆண்டுகள்
  • சம்பளம்: ரூ. 25,000-40,000
  • விண்ணப்பிக்கும் இடம்: அந்தந்த மாநில போலீஸ் இணையதளம்
47
ராணுவம் மற்றும் வனத்துறையில் 10வது பாஸ் அரசு வேலை
Image Credit : Getty

ராணுவம் மற்றும் வனத்துறையில் 10வது பாஸ் அரசு வேலை

5. ராணுவத்தில் சோல்ஜர் (GD)

இந்திய ராணுவத்தில் சோல்ஜர் GD பதவிக்கு 10வது பாஸ் செய்தவங்க விண்ணப்பிக்கலாம்.

  • தகுதி: 10வது பாஸ் (குறைந்தபட்ச மதிப்பெண் அவசியம்)
  • வயது வரம்பு: 17.5-21 ஆண்டுகள்
  • சம்பளம்: ரூ. 30,000-45,000 + படிகள், மொத்தமாக சுமார் ரூ. 50,000 வரை
  • விண்ணப்பிக்கும் இடம்: Join Indian Army இணையதளம்

6. வனத்துறை (Forest Guard)

  • மாநில அரசுகளின் வனத்துறையில் ஃபாரஸ்ட் கார்டு வேலைக்கு ஆள் எடுப்பாங்க.
  • தகுதி: 10வது/12வது பாஸ்
  • வயது வரம்பு: 18-27 ஆண்டுகள்
  • சம்பளம்: ரூ. 20,000-35,000
  • விண்ணப்பிக்கும் இடம்: மாநில வனத்துறை இணையதளம்
57
ஹோம் கார்டு, PWD மற்றும் நகராட்சியில் 10வது பாஸ் செய்தவர்களுக்கு வேலை
Image Credit : Getty

ஹோம் கார்டு, PWD மற்றும் நகராட்சியில் 10வது பாஸ் செய்தவர்களுக்கு வேலை

7. ஹோம் கார்டு

மாநில அரசுகள் அவ்வப்போது ஹோம் கார்டு வேலைக்கு ஆள் எடுப்பாங்க.

  • தகுதி: 10வது பாஸ்
  • வயது வரம்பு: 18-35 ஆண்டுகள்
  • சம்பளம்: ரூ. 15,000-25,000 (பணி நேரத்தைப் பொறுத்து)
  • விண்ணப்பிக்கும் இடம்: மாநில ஹோம் கார்டு போர்டல்

8. PWD/நகராட்சியில் பியூன்/உதவியாளர்

நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையில் (PWD) பியூன், ஹெல்பர் போன்ற பதவிகளுக்கு அடிக்கடி வேலைவாய்ப்பு வரும்.

  • தகுதி: 10வது பாஸ்
  • வயது வரம்பு: 18-30 ஆண்டுகள்
  • சம்பளம்: ரூ. 18,000-28,000
  • விண்ணப்பிக்கும் இடம்: சம்பந்தப்பட்ட துறை இணையதளம்
67
அங்கன்வாடி மற்றும் மின்சாரத் துறையில் 10வது பாஸ் செய்தவர்களுக்கு வேலை
Image Credit : Getty

அங்கன்வாடி மற்றும் மின்சாரத் துறையில் 10வது பாஸ் செய்தவர்களுக்கு வேலை

9. அங்கன்வாடி உதவியாளர்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் அங்கன்வாடி உதவியாளர் பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க.

  • தகுதி: 8வது/10வது பாஸ்
  • வயது வரம்பு: 18-35 ஆண்டுகள்
  • சம்பளம்: ரூ. 8,000-15,000 (மாநிலத்தைப் பொறுத்து)
  • விண்ணப்பிக்கும் இடம்: மாநில WCD போர்டல்

10. மின்சாரத் துறை (லைன்மேன்/ஹெல்பர்)

மாநில மின்சார வாரியத்தில் லைன்மேன், ஹெல்பர் போன்ற பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வரும்.

  • தகுதி: 10வது + ITI (பல பதவிகளுக்கு)
  • வயது வரம்பு: 18-30 ஆண்டுகள்
  • சம்பளம்: ரூ. 20,000-35,000
  • விண்ணப்பிக்கும் இடம்: மாநில மின்சார வாரிய இணையதளம்
77
10வதுக்கு பிறகு அரசு வேலைக்கு என்ன செய்ய வேண்டும்?
Image Credit : Getty

10வதுக்கு பிறகு அரசு வேலைக்கு என்ன செய்ய வேண்டும்?

நீங்க 10வது பாஸ் பண்ணி அரசு வேலை தேடுறீங்களா? அப்போ SSC, ரயில்வே, தபால் துறை மற்றும் மாநில அரசு வேலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிங்க. தினமும் நடப்பு நிகழ்வுகளை படிங்க, கணக்கு மற்றும் ரீசனிங் பயிற்சி செய்யுங்க. முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பயிற்சி செய்வது ரொம்ப முக்கியம். ஒவ்வொரு வேலைக்கும் வயது வரம்பு, சம்பளம், பதவி, மாநிலம் பொறுத்து சில மாற்றங்கள் இருக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிங்க. போலி வேலைவாய்ப்பு மற்றும் ஏஜென்ட்களிடம் ஜாக்கிரதையா இருங்க.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.63,200 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!
Recommended image2
18 Months DA Arrears: 18 மாத நிலுவை DA தொகை கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்
Related Stories
Recommended image1
Govt Jobs: ரூ. 1.12 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! விளையாட்டுத்துறையில் சாதிக்க பொன்னான வாய்ப்பு.!
Recommended image2
Job Alert: இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! உங்க ஊரிலேயே அரசு வேலை.! மாதம் ரூ.40,000 வரை சம்பளம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved