MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • ரூ.50,000 சம்பளத்தில் உள்ளூரிலேயே அரசு வேலை - 8-ம் வகுப்பு படித்தவர்கள் முந்துங்கள்!

ரூ.50,000 சம்பளத்தில் உள்ளூரிலேயே அரசு வேலை - 8-ம் வகுப்பு படித்தவர்கள் முந்துங்கள்!

TNRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் (TNRD) அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம், கடைசி தேதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்கள் உள்ளே.

1 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 04 2026, 06:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
TNRD
Image Credit : Gemini

TNRD

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் (Panchayat Union Office) இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், அரசு வேலையில் சேர இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கல்வித் தகுதி என்ன?
Image Credit : Getty

கல்வித் தகுதி என்ன?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. மிதிவண்டி (Cycle) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசின் ஊதிய நிலை-1 (Pay Level-1) அடிப்படையில் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும். இத்துடன் இதர அரசுப் படிகளும் கிடைக்கும்.

35
வயது வரம்பு (Age Limit)
Image Credit : Getty

வயது வரம்பு (Age Limit)

விண்ணப்பதாரர்கள் 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

• பொதுப் பிரிவினர் (OC): 32 வயது வரை.

• BC/MBC/DNC: 34 வயது வரை.

• SC/ST/SCA: 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

45
விண்ணப்பிப்பது எப்படி? (Offline Mode Only)
Image Credit : Getty

விண்ணப்பிப்பது எப்படி? (Offline Mode Only)

இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

1. உங்கள் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (எ.கா: tiruppur.nic.in அல்லது erode.nic.in) சென்று விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்யவும்.

2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், முன்னுரிமைச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைக்கவும்.

3. இதனை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அந்தந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (BDO) முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் (Registered Post) மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

55
முக்கிய தேதிகள்
Image Credit : Getty

முக்கிய தேதிகள்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கும் கடைசி தேதி மாறுபடும்.

• ஈரோடு (சென்னிமலை & ஈரோடு ஊராட்சி ஒன்றியம்): விண்ணப்பிக்கக் கடைசி தேதி 10.02.2026.

• திருப்பூர் (தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்): விண்ணப்பிக்கக் கடைசி தேதி 09.02.2026.

• (உங்கள் மாவட்ட ஆட்சியர் இணையதளத்தை அடிக்கடி பார்த்து தெரிந்துகொள்ளவும்).

தேர்வு முறை

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கிடையாது.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?
Recommended image2
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Recommended image3
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Related Stories
Recommended image1
தமிழக அரசு கொடுத்த ஹேப்பி நியூஸ்! ஊரக வளர்ச்சி துறையில் 375 காலி பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க! TNRD recruitment
Recommended image2
அரசு வேலை வேண்டுமா? தேர்வு கிடையாது! 10-ம் வகுப்பு மார்க் போதும்! அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved