MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • மதுரை தியாகராஜர் உதவிப்பேராசிரியர், அலுவலர் காலிப்பணியிடங்கள்! தேர்வே இல்லையாம்!

மதுரை தியாகராஜர் உதவிப்பேராசிரியர், அலுவலர் காலிப்பணியிடங்கள்! தேர்வே இல்லையாம்!

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் (TCE) பல்வேறு வேலை வாய்ப்புகள்! தேர்வில்லாமல் விண்ணப்பிக்கலாம்! கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்க கடைசி

2 Min read
Author : Suresh Manthiram
Published : May 12 2025, 10:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி
Image Credit : Pixabay

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் (Thiagarajar College of Engineering - TCE) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன ஒரு சூப்பர் செய்தி என்றால், இந்த வேலைகளுக்கு எல்லாம் எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாதாம்! தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொண்டு பணியைப் பெறலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
உதவிப் பேராசிரியர், ஆய்வக உதவியாளர் பணி
Image Credit : social media

உதவிப் பேராசிரியர், ஆய்வக உதவியாளர் பணி

தியாகராஜர் கல்லூரி, மதுரையின் பெருமைமிகு கல்வி நிறுவனங்களில் ஒன்று. இங்கே வேலை பார்ப்பது ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். தற்போது உதவிப் பேராசிரியர், ஆய்வக உதவியாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

37
என்னென்ன வேலைகள் இருக்கு தெரியுமா? இதோ ஒரு லிஸ்ட்:
Image Credit : gemini Ai

என்னென்ன வேலைகள் இருக்கு தெரியுமா? இதோ ஒரு லிஸ்ட்:

1. உதவிப் பேராசிரியர் – மின் மற்றும் மின்னணுவியல் (EEE): AICTE விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு நீங்கள் B.E/B.Tech மற்றும் M.E/M.Tech-ல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடவே Ph.D முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு. எந்தவித அரியர்ஸும் இல்லாமல் இருப்பது முக்கியம்.

2. உதவிப் பேராசிரியர் – கணினி அறிவியல் (CSE): சம்பளம் AICTE Norms படி. ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அறிவும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சுத் திறனும் அவசியம்.

47
ஆய்வக உதவியாளர்
Image Credit : Getty

ஆய்வக உதவியாளர்

3. ஆய்வக உதவியாளர் – சிவில் இன்ஜினியரிங்: சிவில் டிப்ளமோ அல்லது ஐடிஐ (டிராஃப்ட்ஸ்மேன்ஷிப்/ஃபிட்டர்/இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்/சர்வேயிங் சான்றிதழ்) முடித்திருக்க வேண்டும்.

4. ஆய்வக உதவியாளர் – மெக்கட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல்/EEE/ECE: சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

57
ஆய்வக உதவியாளர்
Image Credit : social media

ஆய்வக உதவியாளர்

5. ஆய்வக உதவியாளர் – CSE/IT/CSBS: கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

6. ஆய்வக உதவியாளர் – வேதியியல்: ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

67
வயது வரம்பு என்ன தெரியுமா?
Image Credit : AI

வயது வரம்பு என்ன தெரியுமா?

வயது வரம்பு என்ன தெரியுமா? உங்களுக்கு 18 வயது பூர்த்தியாகி இருந்தால் போதும், நீங்களும் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பக் கட்டணம் உண்டா? நல்ல சேதி! இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் கிடையாது! எல்லாரும் தாராளமா அப்ளை பண்ணலாம்.

எப்படி செலக்ட் பண்ணுவாங்க? உங்களது கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பாங்க. சோ, உங்க ரெஸ்யூம்மை சூப்பரா ரெடி பண்ணிடுங்க!

77
முக்கிய தேதிகள் இதோ:
Image Credit : freepik

முக்கிய தேதிகள் இதோ:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.05.2025 (நேத்துதான் ஆரம்பிச்சிருக்கு!)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2025 (சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!)

எப்படி விண்ணப்பிப்பது? ரொம்ப ஈஸி!

நீங்க www.tce.edu என்ற இணையதளத்துக்குப் போய் ஆன்லைன்ல விண்ணப்பிக்கலாம். இல்லன்னா, கீழே இருக்கிற லிங்க்கை கிளிக் பண்ணியும் அப்ளை பண்ணலாம்.

முக்கியமா ஒன்னு தெரிஞ்சுக்கோங்க! விண்ணப்பிக்கிறதுக்கு முன்னாடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பில கொடுத்திருக்க எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கான்னு நல்லா செக் பண்ணிக்கோங்க. ஆல் தி பெஸ்ட்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Recommended image2
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Recommended image3
Tamil Nadu Government Jobs: தமிழக அரசு அதிரடி.! 8,000 பேருக்கு அரசு வேலை? எப்போ ஆட்கள் தேர்வு? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Related Stories
Recommended image1
Job Vacancy: டிகிரி முடித்தால் போதும்! யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை! மாதம் ரூ.85,920 வரை சம்பளம்!
Recommended image2
SBI CBO recruitment 2025 : 2900+ அதிகாரி வேலைகள்! கல்வி தகுதி, சம்பளம்- முழுவிவரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved