MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • சார்ஜாவில் பல்வேறு காலி பணியிடங்கள்! இன்டர்வியூ வந்தால் வேலை! தமிழக அரசு அறிவிப்பு!

சார்ஜாவில் பல்வேறு காலி பணியிடங்கள்! இன்டர்வியூ வந்தால் வேலை! தமிழக அரசு அறிவிப்பு!

சார்ஜாவில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நேர்காணல் 2 நாள் நடைபெற உள்ளது. 

2 Min read
Author : Rayar A
Published : Apr 12 2025, 12:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Tamil Nadu Government Announced Sharjah Job: சார்ஜாவில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தமிழ்நாட்டு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் (ம) நிர்வாக இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:‍ 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sharjah Job Vacancy

Sharjah Job Vacancy

என்னென்ன பணியிடங்கள்?

ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணிபுரிய Steel Structural Fabricators, CNC Laser cutting machine programmer cum operator, Fork Lift cum JVC Operator, Heavy Bus Driver, Press Toll & Sheet Metal Die maker, CNC Plasma Cutting Machine Programmer cum Operator, Marketing Engineer, Production Engineer, QA/QC Document controller, Industrial Power Electrician, Instrument Technicians (Automation), Diesel Engines and workshop Machinery Maintenance, Split AC / Window AC / CentralAC Technician/ Store keeper ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி என்ன?

Diploma in Mechanical Engineer மற்றும் ITI தேர்ச்சி பெற்று 6 வருட பணி அனுபவத்துடன் 28 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். Steel Structural Fabricators பணிக்கு ரூ.55200 சம்பளம் வழங்கப்படும். CNC Laser cutting Machine Programmer cum Operator ரூ.51,750/- , Fork Lift Cum JVC Operator ரூ.41,000/-, Heavy Bus Driver ரூ.60,000/- Press Toll & Sheet Metal Die maker ரூ.41,400 சம்பளம் வழங்கப்படும். 

EdCIL மத்திய அரசு நிறுவனத்தில் ஆலோசகர் வேலை: 103 காலிப்பணியிடங்கள்– உடனே விண்ணப்பிக்கவும்!

34
Tamil Nadu Government, JOB

Tamil Nadu Government, JOB

எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?

மேலும் CNC Plasma Cutting Machine Programmer cum Operator ரூ.55,200/- Marketing Engineer ரூ.64,400-69,000/- Production Engineer ரூ.64,000, QA/QC Document controller ரூ.63,250/- Industrial Power Electrician ரூ.42,550/- Instrument Technicians (Automation) ரூ.52,900/- Diesel Engines and Workshop Machinery Maintenance ரூ.37,950/- மற்றும் Split AC & Window AC + Central AC Technician/ Storekeeper பணியிடங்களுக்கு ரூ.34500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். 

விண்ணப்பிப்பது எப்படி?

உணவு மற்றும் இருப்பிடம். வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர், இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம்.கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 20.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
 

44
Overseas Job

Overseas Job

இன்டர்வியூ எப்போது?

இப்பணிகளுக்கான நேர்காணல் 03.05.2025 மற்றும் 04.05.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் Resume, Passport Original &Copy and  Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
(தமிழ்நாடு அரசு நிறுவனம்)

ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்

42. ஆலந்தூர் ரோடு, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32

கூடுதல் விவரங்களை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இணையதளம் www.omomanpower.tn.gov.in 
மற்றும் தொலைபேசி எண் 044-22502267,வாட்ஸ் அப் எண் 9566239685 வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இந்திய கடற்படையில் வேலை! பிளஸ் 2 முடித்த ஆண்கள் உடனே விண்ணப்பிக்கவும்…

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு 2026 ஜனவரி முதல் அரியர்ஸ் கிடைக்குமா? 2027 வரை காத்திருந்தாலும் பணம் வருமா? வெளியான முக்கிய அப்டேட்!
Recommended image2
7th Pay Commission: ஏழாவது ஊதியக் குழுவில் முக்கிய மாற்றம்! நவ.30-க்குள் இதை செய்யாவிட்டால் கருத்துகள் நிராகரிக்கப்படும்
Recommended image3
IIT Madras Free Courses: ஏ.ஐ, மின்சார வாகனத் தொழில்நுட்பம்... ஐ.ஐ.டி மெட்ராஸ் வழங்கும் இலவச ஆன்லைன் பயிற்சிகள்; விண்ணப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved