MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Job Vacancy: 12-வது படிச்சிருந்தாலே போதும்.! சொந்த ஊரில் கெத்தான வேலை.! அழைக்கிறது தமிழகத்தின் டாப் பிராண்ட் .! நீங்க ரெடியா.!

Job Vacancy: 12-வது படிச்சிருந்தாலே போதும்.! சொந்த ஊரில் கெத்தான வேலை.! அழைக்கிறது தமிழகத்தின் டாப் பிராண்ட் .! நீங்க ரெடியா.!

தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விற்பனை நிர்வாகி பணிக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம், இன்சென்டிவ்ஸ், உங்கள் சொந்த ஊரிலேயே பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jan 06 2026, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கனவுப் பணிக்கு ஒரு கிராண்ட் ஓப்பனிங்!
Image Credit : Asianet News

கனவுப் பணிக்கு ஒரு கிராண்ட் ஓப்பனிங்!

தமிழகத்தின் 'நகைத் திலகம்' என்று அழைக்கப்படும் தங்கமயில் ஜூவல்லரி, 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு வேட்டையைத் தொடங்கியுள்ளது. வரும் ஜனவரி 21, 2026 அன்று நடைபெறவுள்ள இந்த ஆட்சேர்ப்பு முகாம், வேலையில்லா இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஒரு கார்ப்பரேட் சூழலில், கௌரவமான பணியைத் தேடுபவர்களுக்கு இதுவே சரியான தருணம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
படிப்பு முக்கியம், திறமை அதைவிட முக்கியம்!
Image Credit : Asianet News

படிப்பு முக்கியம், திறமை அதைவிட முக்கியம்!

இந்த விற்பனை நிர்வாகிபணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க 12-ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது. கையில் ஒரு டிகிரி இருந்தால் கூடுதல் பிளஸ் பாயிண்ட்! ஆனால், நிறுவனத்தின் எதிர்பார்ப்பு உங்கள் கல்விச் சான்றிதழை விட, உங்கள் பேச்சாற்றலிலும், வாடிக்கையாளர்களைக் கவரும் புன்னகையிலும்தான் இருக்கிறது. நகைத்துறையில் நவீன மாற்றங்களைக் கற்றுக்கொள்ளத் துடிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால், இந்த சீட் உங்களுக்கே!

36
அள்ளிக்கொடுக்கும் ஊதியமும் போனஸும்!
Image Credit : Asianet News

அள்ளிக்கொடுக்கும் ஊதியமும் போனஸும்!

சம்பளம் என்று வரும்போது தங்கமயில் தாராளம் காட்டுகிறது. மாதம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை கைநிறையச் சம்பளம் மட்டுமின்றி, நீங்கள் செய்யும் ஒவ்வொரு விற்பனைக்கும் அதிரடியான இன்சென்டிவ்ஸ் காத்துக்கொண்டிருக்கிறது. உழைப்பிற்கேற்ற ஊதியம், வருடாந்திர போனஸ் மற்றும் இன்சூரன்ஸ் சலுகைகள் என உங்கள் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பான முதலீடாக இப்பணி அமையும்.

46
உங்க ஊரிலேயே ஒரு கெத்தான வேலை!
Image Credit : Getty

உங்க ஊரிலேயே ஒரு கெத்தான வேலை!

வேலைக்காக வெளியூருக்கு ஓடணுமா? என்ற கவலை இனி வேண்டாம். மதுரை, திருச்சி, கோவை, சென்னை எனத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கிளைகளைக் கொண்டுள்ளதால், உங்கள் சொந்த ஊரிலேயே பணிபுரியும் வாய்ப்பு அதிகம். வீட்டின் அருகிலேயே வேலை, கைநிறையச் சம்பளம் என ஒரு செட்டிலான வாழ்க்கைக்கு இதுவே அடித்தளம்.

56
வெறும் வேலை அல்ல, இது ஒரு கரியர் லேடர்!
Image Credit : Getty

வெறும் வேலை அல்ல, இது ஒரு கரியர் லேடர்!

விற்பனை நிர்வாகியாகப் பணியில் சேருபவர்கள், வெறும் விற்பனையாளராகவே நின்றுவிடுவதில்லை. தங்கமயில் நிறுவனம் தனது ஊழியர்களுக்குச் சிறந்த பயிற்சிகளை வழங்கி, அவர்களை அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்துகிறது. 2026-ல் நீங்கள் எடுக்கும் இந்த ஒரு முடிவு, இன்னும் சில ஆண்டுகளில் உங்களை ஒரு கிளை மேலாளராக மாற்றும் வல்லமை கொண்டது.

66
வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!
Image Credit : social media

வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

தங்கம் எப்போதும் மதிப்பு குறையாத ஒன்று, அதேபோல் தங்கமயில் ஜூவல்லரியில் கிடைக்கும் இந்த வேலையும் உங்கள் மதிப்பை உயர்த்தும். ஜனவரி 21, 2026 அன்று உங்கள் ரெஸ்யூமுடன் தயாராகுங்கள். வாய்ப்புகள் கதவைத் தட்டும்போது விழிப்போடு இருப்பவர்களே வெற்றியாளர்கள். இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்கள் வாழ்வை ஜொலிக்கச் செய்யுங்கள்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329 & 387
AUSAUS
(18.5 ov) 429 & 46/6
Day 5 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?
Recommended image2
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Recommended image3
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Related Stories
Recommended image1
Job Vacancy: மாதம் ரூ.85,000 வரை சம்பளம்.! உதவிப் பேராசிரியர் பணி காத்திருக்கு! உடனே விண்ணப்பிக்கனும் மக்களே.!
Recommended image2
Job: கண்டிப்பா இது ஜாக்பாட்தான்.! தேர்வு கிடையாது... நேரிடை நியமனம்! ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்! தமிழக அரசின் மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு.
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved