MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • மாதம் 70ஆயிரம் சம்பளத்தில் வேலை.! டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிக்க அழைப்பு

மாதம் 70ஆயிரம் சம்பளத்தில் வேலை.! டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை. Diploma in Mechanical Engineer மற்றும் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் 25.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

2 Min read
Ajmal Khan
Published : Apr 17 2025, 02:34 PM IST| Updated : Apr 17 2025, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

UAE Job oppurtunity : ஒவ்வொரு ஆண்டும் படிப்பு முடித்து பல கோடி பேர் வேலை தேடி பல ஊர்களுக்கு செல்கின்றனர். அந்த வகையில் தனியார் துறையில் வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதே போல சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக பயிற்சியும் வழங்கி கடன் உதவிக்காக வழிகாட்டி வருகிறது.

மேலும் வெளிநாடுகளில் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்காக  அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு தொடர்பாக அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. 

26
overseas jobs

overseas jobs

சார்ஜாவில் பணிபுரிய வாய்ப்பு

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணிபுரிய Steel Structural Fabricators, CNC Laser cutting machine programmer cum operator, Fork Lift cum JVC Operator. Heavy Bus Driver, Press Toll & Sheet Metal Die maker, CNC Plasma Cutting Machine Programmer cum Operator. Marketing Engineer, Production Engineer. QA/QC Document controller, Industrial Power Electrician, Instrument Technicians (Automation),

36
UAE jobs

UAE jobs

ஊழியர்களுக்கு சம்பளம் என்ன.?

Diesel Engines and workshop Machinery Maintenance, Split AC /Window AC / Central AC Technician/ Store keeper ஆகிய பணிகளுக்கு  ஆட்கள் தேவைப்படுகிறார்கள் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணபிக்கலாம்.

Diploma in Mechanical Engineer மற்றும் ITI தேர்ச்சி பெற்று 6 வருட பணி அனுபவத்துடன் 28 முதல் 40 வயதுக்கு உட்பட்ட Steel Structural Fabricators ரூ. 55200/- CNC Laser cutting Machine Programmer cum Operator ரூ.  51,750/-, Fork Lift Cum JVC Operator ரூ. 41,000/-, Heavy Bus Driver ரூ. 60.000/- Press Toll & Sheet Metal Die maker ரூ. 41,400/-

46

70ஆயிரம் ரூபாய் வரை சம்பளம்

CNC Plasma Cutting Machine Programmer cum Operator ரூ. 55,200/- Marketing Engineer ரூ. 64,400-69.000/- Production Engineer ரூ. 64,000, QA/QC Document controller ரூ. 63,250/- Industrial Power Electrician ரூ. 42,550/-Instrument Technicians (Automation) ரூ. 52,900/- Diesel Engines and Workshop Machinery Maintenance ரூ. 37,950/- Split AC & Window AC + Central AC Technician/ Store keeper  34500/- ரூபாய் வரை மாத ஊதியமாக  வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் இருப்பிடம். வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

 

56
Job vacancy

Job vacancy

விண்ணப்பிக்க கடைசி தேதி

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ 35,400/- செலுத்தினால் போதும். மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 25.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
 

66
Diploma jobs

Diploma jobs

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

இப்பணிகளுக்கான நேர்காணல் 03.05.2025 & 04.05.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் (Resume, Passport Original & Copy) & Photo கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
(தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
42. ஆலந்தூர் ரோடு, திரு.வி.க.தொழிற்பேட்டை
கிண்டி, சென்னை -32

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் www.omomanpower.tn.gov.in 044-22502267 & Whatsapp: 9566239685 வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
வேலை வாய்ப்பு
தனியார் வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Recommended image2
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!
Recommended image3
Training: அட்டகாசமான வாய்ப்பு.! 8th முடித்திருந்தால் போதும்.! ரூ.12,000 ஊக்கத்தொகையுடன் தொழிற்பயிற்சி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved