MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • 12வது படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! மாதம் ரூ.64,740 சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு!

12வது படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! மாதம் ரூ.64,740 சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு!

நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஜூனியர் செயலக உதவியாளர், ஸ்டெனோகிராஃபர் உட்பட 16 காலியிடங்கள். 12வது தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம், சம்பளம் ரூ.64,740 வரை. ஜூலை 7, 2025 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Jun 18 2025, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Image Credit : pixabay

மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் CSIR – Institute of Microbial Technology (நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 16 காலியிடங்கள் உள்ள இந்தப் பணிகளுக்கு, தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தக் கட்டுரை, இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதிகள், சம்பளம், காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு செய்யும் முறை குறித்த முழு விவரங்களையும் வழங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் ஜூலை 07, 2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
1. பணியின் பெயர்: ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் (Junior Hindi Translator)
Image Credit : pixabay

1. பணியின் பெயர்: ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் (Junior Hindi Translator)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.64,740/-

கல்வி தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் மற்றும் ஹிந்தி படித்திருக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திற்கு இடையில் மொழிபெயர்ப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது இரண்டு வருட மொழிபெயர்ப்பு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

38
2. பணியின் பெயர்: ஜூனியர் செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant - Gen./ F&A/ S&P)
Image Credit : pixabay

2. பணியின் பெயர்: ஜூனியர் செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant - Gen./ F&A/ S&P)

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.36,220/-

கல்வி தகுதி: 10+2/12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடன், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினி பயன்பாட்டில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

48
3. பணியின் பெயர்: ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் (Junior Stenographer)
Image Credit : pixabay

3. பணியின் பெயர்: ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் (Junior Stenographer)

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.47,415/-

கல்வி தகுதி: 10+2/12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடன், ஸ்டெனோகிராபி திறனில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

58
வயது வரம்பு தளர்வு மற்றும் விண்ணப்பக் கட்டணம்!
Image Credit : our own

வயது வரம்பு தளர்வு மற்றும் விண்ணப்பக் கட்டணம்!

பல்வேறு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன:

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்

PwBD (பொது/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்

PwBD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்

PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள்

68
விண்ணப்பக் கட்டணம்:
Image Credit : our own

விண்ணப்பக் கட்டணம்:

பெண்கள்/SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

மற்ற பிரிவினருக்கு ரூ.500/- விண்ணப்பக் கட்டணம்.

78
தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் கடைசி தேதி!
Image Credit : our own

தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் கடைசி தேதி!

விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்:

1. எழுத்துத் தேர்வு (Written Test)

2. திறன் தேர்வு (Proficiency Test)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.07.2025

88
விண்ணப்பிக்கும் முறை:
Image Credit : our own

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் www.imtech.res.in என்ற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் கவனமாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
RRB Recruitment 2026: +2 படித்தவர்களுக்கு ரயில்வே வேலை! மாதம் ரூ.44,900 வரை சம்பளம்
Recommended image2
8th Pay Commission: ஓய்வூதியதாரர்களின் 11 முக்கிய கோரிக்கைகள்.. மாத ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்!
Recommended image3
Salary Hike DA Rise: அரசு ஊழியர்களுக்கு டபுள் குட்நியூஸ்.. DA உயர்வு முதல் புதிய சம்பளம் வரை!
Related Stories
Recommended image1
10-வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.55,900 சம்பளம்: மத்திய அரசு வேலை! உடனே விண்ணபிக்கவும்!
Recommended image2
SSC Recruitment 2025: மத்திய அரசு வேலை! SSC-யில் 2423 காலியிடங்கள்! 10, 12, பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved