MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • தேர்வு பயம் வேண்டாம்! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு ஹால் டிக்கெட் வெளியானது - டவுன்லோட் செய்வது எப்படி?

தேர்வு பயம் வேண்டாம்! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு ஹால் டிக்கெட் வெளியானது - டவுன்லோட் செய்வது எப்படி?

CBSE சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் 'பரிக்ஷா சங்கம்' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி? முழு விவரம் உள்ளே.

1 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 04 2026, 06:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
CBSE
Image Credit : Gemini

CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ம் ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டுகளை (Admit Cards) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பள்ளிகள் தற்போது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எங்கே பதிவிறக்கம் செய்வது?
Image Credit : Getty

எங்கே பதிவிறக்கம் செய்வது?

இந்த ஹால் டிக்கெட்டுகள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in மற்றும் parikshasangam.cbse.gov.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன.

35
மாணவர்கள் நேரடியாக டவுன்லோட் செய்ய முடியுமா?
Image Credit : Getty

மாணவர்கள் நேரடியாக டவுன்லோட் செய்ய முடியுமா?

இல்லை. பள்ளி மாணவர்கள் (Regular Students) தங்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையத்தில் இருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்ய முடியாது.

1. பள்ளி நிர்வாகங்கள் தங்களுக்கான பிரத்யேக லாகின் ஐடி (Login ID) மூலம் 'பரிக்ஷா சங்கம்' (Pariksha Sangam) போர்ட்டலில் இருந்து அனைத்து மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2. பின்னர், பள்ளி முதல்வர் (Principal) அதில் கையொப்பமிட்டு முத்திரையிட்ட பிறகு மாணவர்களுக்கு வழங்குவார்.

3. எனவே, மாணவர்கள் தங்கள் பள்ளியைத் தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

4. அதே சமயம், தனித்தேர்வர்கள் (Private Candidates) இணையதளம் வழியாகத் தங்களது ஹால் டிக்கெட்டுகளை நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி உள்ளது.

45
ஹால் டிக்கெட்டில் கவனிக்க வேண்டியவை
Image Credit : Getty

ஹால் டிக்கெட்டில் கவனிக்க வேண்டியவை

ஹால் டிக்கெட்டை வாங்கியவுடன் மாணவர்கள் அதில் உள்ள கீழ்க்கண்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்:

• மாணவரின் பெயர் மற்றும் பிறந்த தேதி

• ரோல் நம்பர் (Roll Number)

• தேர்வு மையம் மற்றும் அதன் குறியீடு (Exam Center Code)

• பாடங்கள் மற்றும் தேர்வு தேதிகள்

• புகைப்படம் மற்றும் கையொப்பம்

55
தேர்வுக்காலம் நெருங்குகிறது
Image Credit : Getty

தேர்வுக்காலம் நெருங்குகிறது

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் காலை 10:30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1:30 மணி வரை நடைபெறும். தேர்வு மையத்திற்குள் என்னென்ன கொண்டு செல்ல வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்ற விதிமுறைகளும் ஹால் டிக்கெட்டில் அச்சிடப்பட்டிருக்கும். மாணவர்கள் அவற்றை முழுமையாகப் படித்துப் பார்த்துத் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image2
8th Pay Commission Pension Hike:8-வது ஊதியக் குழு அப்டேட்! ரியல் ஜாக்பாட்.! ஒன்றரை லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா?
Recommended image3
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.63,200 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!
Related Stories
Recommended image1
CBSE Recruitment 2026: அட்மிட் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி? முழு கைடு!
Recommended image2
காலேஜ் சேர்றதுக்கு முன்னாடி இதை செக் பண்ணுங்க! மாணவர்களுக்கு CBSE எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved