MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Tesla Jobs | ஒரு நாளைக்கு ரூ.28000 சம்பளம்! ஜஸ்ட் 7 மணி நேரம் நடக்கனும்! உங்களுக்கு வேணுமா?

Tesla Jobs | ஒரு நாளைக்கு ரூ.28000 சம்பளம்! ஜஸ்ட் 7 மணி நேரம் நடக்கனும்! உங்களுக்கு வேணுமா?

டெஸ்லா ஒரு தனித்துவமான மற்றும் பிரபலமான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. 7 மணி நேரம் நடந்து வேலை செய்தால் நாளொன்றுக்கு 28,000 ரூபாய் சம்பளம் என்று அறிவித்துள்ளது. இந்த சூப்பர் வேலைக்கு நீங்களும் ரெடியா? எப்படி விண்ணப்பிப்பது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!  

1 Min read
Author : Dinesh TG
Published : Sep 02 2024, 12:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Elon Musk

Elon Musk

டெஸ்லா வேலை வாய்ப்பு

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு சிறப்பு அறிமுகம் தேவையில்லை. அவரது நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்றனர். எலக்ட்ரிக் கார் பிரிவில் டெஸ்லா கார்களுக்கு இருக்கும் மோகம் குறைந்தபாடில்லை

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

சிறப்பு வேலை வாய்ப்பு

சமீபத்தில், எலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் ஒரு தனித்துவமான வேலைவாய்ப்பை அறிவித்தது. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் நடக்க வேண்டும். அந்த வேலைக்கு $340 சம்பளம் வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.28,000. அதாவது ஒரு மணி நேரத்திற்கு ₹4,000 வழங்கப்படுகிறது.

36

அமெரிக்காவில் வேலை

இது அலுவலக வேலை இல்லை. குறிப்பிட்ட தேவைக்காக இந்த வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த வேலைக்கு மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற வசதிகளும் உள்ளன. இந்த வேலை அமெரிக்காவில் கிடைக்கிறது.

46

நடந்து சென்று பணம் பெறுங்கள்

மேலும், இந்த பணிக்கான குறைந்தபட்ச தகுதி 5ம் வகுப்பு தேர்ச்சி. பெற்றிருக்க வேண்டும். "Data சேகரிப்பு மேலாளர்" என்று அழைக்கப்படும் இந்த வேலை, மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனித உருவ ரோபோக்களைப் பயிற்றுவிப்பதற்கான டெஸ்லாவின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

56

டெஸ்லாவில் வேலைகள்

இந்தப் பணியில் சேரும் பணியாளர்கள் மோஷன் கேப்சர் சூட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களை அணிய வேண்டும். இதற்காக அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ₹4,000 ($48) வழங்கப்படுகிறது. இந்த வேலை ரோபோக்களின் செயல்திறனை மேம்படுத்த தகவல்களை சேகரித்து பகுப்பாய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

66

டேட்டா சேகரிப்பு ஆபரேட்டர்

விண்ணப்பதாரர்கள் தகுதி பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் உயரம் 5'7" முதல் 5'11" வரை இருக்க வேண்டும். மேலும், அவர்கள் மெய்நிகர் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை தற்போது அமெரிக்காவில் மட்டுமே உள்ளது.
 

About the Author

DT
Dinesh TG
செயற்கை நுண்ணறிவு
Elon Musk
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA 63% ஆனதால் HRA உயருமா? மாதச் சம்பளத்தில் எவ்வளவு மாற்றம் வரும்?
Recommended image2
TNPSC: அரசுப் போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்! இனி 5 வயது அதிகமானாலும் தேர்வு எழுதலாம்!
Recommended image3
8th Pay Commission: 3 மாசத்துக்கு ஒருமுறை DA உயருமா? 8-வது ஊதியக் குழுவின் முக்கிய கோரிக்கைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved