MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரிசர்வ் வங்கி பழைய 5 ரூபாய் நாணயங்களை நிறுத்தியது ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!

ரிசர்வ் வங்கி பழைய 5 ரூபாய் நாணயங்களை நிறுத்தியது ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!

இந்திய ரிசரவ் வங்கி பழைய 5 ரூபாய் நாணயங்களுக்குப் பதிலாக புதிய 5 ரூபாய் நாணயங்களைத் தயாரித்தது ஏன்? பழைய நாணயங்கள் ஏன் கைவிடப்பட்டன? பின்னால் சுவாரசியமான காரணம் உள்ளது.

2 Min read
Author : SG Balan
Published : Dec 04 2024, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
RBI on Old 5 Rupee Coins

RBI on Old 5-Rupee Coins

இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பழைய தடிமனான 5 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் இருந்து முழுமையாக விலக்க முடிவு செய்துள்ளன. இந்திய நாணயங்கள் மற்றும் நோட்டுகள் ஆர்பிஐ மூலம் வெளியிடப்படுகின்றன. அவற்றில் ஐந்து ரூபாய் நாணயம் மிகவும் வித்தியாசமானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Five rupee coins

Five rupee coins

முதலில் பழைய தடிமனான 5 ரூபாய் நாணயம் இருந்தது. பின்னர் தங்க நிறத்தில் மெல்லிய 5 ரூபாய் நாணயம் வந்தது. சமீப காலமாக பழைய தடிமனான 5 ரூபாய் நாணயங்களைக் காண முடிவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக பழைய 5 ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

38
Old Coins

Old Coins

மீதமுள்ள நாணயங்கள் மட்டுமே சந்தையில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் இது ஏன் நடந்தது தெரியுமா? இதற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்? பழைய நாணயங்களுக்குப் பதிலாக புதிய நாணயங்கள் ஏன் தயாரிக்கப்பட்டன? இதற்குப் பின்னால் மிகப் பெரிய காரணம் உள்ளது.

48
New 5 rupee coin

New 5 rupee coin

எந்தவொரு நாணயத்திற்கும் அதன் உலோக மதிப்பு மற்றும் விலை என இரண்டு வகையான மதிப்பு உண்டு. நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள எண் அதன் விலை மதிப்பைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு நாணயத்தில் ஐந்து என்று எழுதப்பட்டு இருந்தால் அது அந்த நாணயத்தின் விலையைக் குறிக்கும்.

58
Coin collection

Coin collection

பழைய 5 ரூபாய் நாணயத்தை உருக்கியபோது, ​​அதன் உலோக மதிப்பு விலை மதிப்பைவிட அதிகமாக இருந்தது. இதனால் அந்த நாணயத்தை உருக்கி பிளேடு தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பழைய 5 ரூபாய் நாணயங்களைச் சிலர் தவறாக பயன்படுத்த ஆரம்பித்தனர். இதன் எதிரொலியாகவே அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) முக்கிய முடிவை எடுத்தன.

68
Coins

Coins

பழைய ஐந்து ரூபாய் நாணயங்கள் மிகவும் தடிமனாக இருப்பதை நீங்களும் கவனித்திருப்பீர்கள். எனவே அவற்றைத் தயாரிக்க நிறைய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. நாணயம் மற்றும் ஷேவிங் பிளேடு இரண்டும் ஒரே உலோகத்தால் செய்யப்பட்டவை. இந்த விஷயம் தெரிந்ததும் சிலர் அதை சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்தனர்.

78
Razor blades

Razor blades

இதனால், பழைய 5 ரூபாய் நாணயங்கள் தவறான வழிகளில் வங்கதேசத்திற்குக் கடத்தப்பட்டன. அங்கு இந்த நாணயங்கள் உருகப்பட்டு, அந்த உலோகத்திலிருந்து பிளேடுகள் செய்யப்பட்டன. ஒரு நாணயத்தை உருக்கி ஆறு பிளேடுகள் செய்ய முடிந்தது. ஒரு பிளேடு 2 ரூபாய் வீதம், 12 ரூபாய்க்கான பிளேடுகளை ஒரே ஒரு 5 ரூபாய் நாணயத்திலிருந்து தயாரிக்க முடியும். இதனால், கடத்திச் செல்லப்பட்ட 5 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தி அங்குள்ள மக்கள் மிகவும் பயனடைந்தனர். 

88
5 rupees

5 rupees

இதனால் சந்தையில் 5 ரூபாய் நாணயங்கள் குறைந்து வருவதை கவனித்த அரசாங்கம் புதிதாத 5 ரூபாய் நாணயங்களைக் கொண்டுவர நடவடிக்கையை எடுத்தது. அதன்படி, ரிசர்வ் வங்கி 5 ரூபாய் நாணயங்களை முன்பைவிட மெல்லியதாக மாற்றியது. மேலும், நாணயங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உலோகத்தையும் மாற்றியமைத்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Credit Card Debt: ரூ.1 லட்சம் கிரெடிட் கார்டு கடன்.. எவ்வளவு பணம் கட்டினாலும் குறையாதது ஏன்..?
Recommended image2
இ.எம்.ஐ கட்டலனா உடனே வண்டிய தூக்கிடுவாங்களா? பேங்க் ஜப்தி பற்றிய 4 முக்கிய ரூல்ஸ்!
Recommended image3
FD-யில் 7.50% வட்டி.. 500 நாட்கள் முதலீடு! மூத்த குடிமக்களுக்கு பேங்க் ஆஃப் இந்தியா சர்ப்ரைஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved