MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • DMart Jobs : டிமார்ட்டில் பெண்கள் அதிகம் வேலை செய்வதற்கு காரணம் என்ன?

DMart Jobs : டிமார்ட்டில் பெண்கள் அதிகம் வேலை செய்வதற்கு காரணம் என்ன?

DMart Jobs : டிமார்ட் போன்ற ரீடெயில் சங்கிலிகளில் பெண்கள் அதிகம் பணியாற்றுவது பலரின் கவனத்தை ஈர்க்கிறது. இதற்குப் பின்னால் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை அணுகுமுறைகள் குறித்து விவாதம் எழுந்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : May 31 2026, 10:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டிமார்ட்டில் வேலை
Image Credit : Getty

டிமார்ட்டில் வேலை

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரீடெயில் துறையில், டிமார்ட் போன்ற பெரிய சங்கிலி கடைகளின் வேலைவாய்ப்பு முறை அடிக்கடி கவனத்தை ஈர்க்கிறது. குறிப்பாக, பல கிளைகளில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றுவது குறித்து சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடம் விவாதம் நடைபெறுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டிமார்ட் வேலைவாய்ப்பு
Image Credit : Asianet News

டிமார்ட் வேலைவாய்ப்பு

ரீடெயில் துறையில் பணியாளர்களை செய்வது வெறும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அல்ல. வாடிக்கையாளர் அனுபவம், வேலை நேர ஒழுங்கு, குழு ஒருங்கிணைப்பு மற்றும் சேவை தரம் போன்ற பல அம்சங்களும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த காரணங்களால், பல சில்லறை விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் பணிகளுக்கு தனிப்பட்ட பணியமர்த்தல் முறைகளைப் பின்பற்றுகின்றன.

Related Articles

Related image1
LPG: ஜூன் 1 முதல் புதிய எல்பிஜி ரூல்ஸ்: யாருக்கெல்லாம் சிலிண்டர் கேன்சல் ஆகும்? இதோ முழு விபரம்!
Related image2
தங்க லாபம் வந்தா முழுசும் உங்களுக்கில்லை.. வரி எப்படி கணக்காகும் தெரியுமா?
35
டிமார்ட் ஊழியர்கள்
Image Credit : Getty

டிமார்ட் ஊழியர்கள்

டிமார்ட் போன்ற கடைகளில் பில்லிங், தயாரிப்பு ஏற்பாடு, வாடிக்கையாளர் உதவி மற்றும் கடை பராமரிப்பு போன்ற பணிகளில் பெண்கள் அதிகமாக இருப்பது காணப்படுகிறது. சில்லறை விற்பனை துறையில் பொறுப்புணர்வு, நேர்த்தியான சேவை மற்றும் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு போன்ற அம்சங்கள் முக்கியமாக பார்க்கப்படும் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

45
வாடிக்கையாளர் சேவை
Image Credit : Social Media

வாடிக்கையாளர் சேவை

வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் உணரக்கூடிய சூழலை உருவாக்குவது சில்லறை நிறுவனங்களின் முக்கிய இலக்காக உள்ளது. இந்த பணியாளர் அமைப்பை திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது வழக்கமான நடைமுறையாக மாறியுள்ளது. பெண்களின் பங்கு இந்த வாடிக்கையாளர் அனுபவத்தில் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

55
சூப்பர் மார்க்கெட் வேலை
Image Credit : Social Media

சூப்பர் மார்க்கெட் வேலை

இருப்பினும், சம்பளம் அல்லது வேலை திறன் குறித்து பொதுவான கருத்துக்களை ஒரே கோணத்தில் பார்க்க முடியாது என்பதையும் நிபுணர்கள் நினைவூட்டுகின்றனர். வேலை வாய்ப்பில் திறமை, பயிற்சி மற்றும் செயல்திறனே முக்கியமான அளவுகோல்களாக இருக்க வேண்டும் என்பதே தொழிலாளர் துறையின் பரவலான கருத்தாக உள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வேலைவாய்ப்பு
ஷாப்பிங்
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
PNB 444 day FD: 7.25% வட்டி! சேவிங்ஸ் வட்டியை விட 3 மடங்கு லாபமா? பிஎன்பி 444 நாள் FD திட்டம்
Recommended image2
தங்க லாபம் வந்தா முழுசும் உங்களுக்கில்லை.. வரி எப்படி கணக்காகும் தெரியுமா?
Recommended image3
ஜூன் 1 முதல் புதிய விதிகள்.. யுபிஐ, ஏடிஎம் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழுசா தெரிஞ்சுக்கோங்க!
Related Stories
Recommended image1
LPG: ஜூன் 1 முதல் புதிய எல்பிஜி ரூல்ஸ்: யாருக்கெல்லாம் சிலிண்டர் கேன்சல் ஆகும்? இதோ முழு விபரம்!
Recommended image2
தங்க லாபம் வந்தா முழுசும் உங்களுக்கில்லை.. வரி எப்படி கணக்காகும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved