MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Price: மோடி சொன்ன மாதிரி தங்கம் வாங்காம இருந்தா என்ன ஆகும்? எத்தனை பேர் வாழ்க்கை கேள்விக்குறியாகும்?

Gold Price: மோடி சொன்ன மாதிரி தங்கம் வாங்காம இருந்தா என்ன ஆகும்? எத்தனை பேர் வாழ்க்கை கேள்விக்குறியாகும்?

What would happen if people stopped buying gold : தங்கம் விலை ஏறிக்கொண்டே வருவதால்,  தங்கம் வாங்காதீங்கன்னு பிரதமர் மோடி சொல்லியிருக்கார். மக்கள் தங்கம் வாங்குறதை நிறுத்திட்டா என்ன நடக்கும்? தங்கத்தை நம்பி இருக்கிறவங்களோட நிலைமை என்ன ஆகும் தெரியுமா?

1 Min read
Author : Ramprasath S
Published : May 12 2026, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தங்கம் வாங்காதீங்க   மோடி வேண்டுகோள்
Image Credit : ChatGpt

தங்கம் வாங்காதீங்க - மோடி வேண்டுகோள்

தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறுவதால், மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தினால், பல கோடி ரூபாய் சேமிக்கப்படும் என்பது உண்மைதான். ஆனால், இதனால் பாதிக்கப்படும் ஒரு தரப்பினரின் நிலை என்ன?
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் நகை தொழிலாளர்கள்
Image Credit : Getty

கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் நகை தொழிலாளர்கள்

உலக தங்க கவுன்சில் (World Gold Council) கணக்குப்படி, இந்தியாவில் சுமார் 5 லட்சத்தில் இருந்து 6 லட்சம் வரை சிறிய மற்றும் பெரிய நகைக்கடைக்காரர்கள் இருக்கிறார்கள். பெரிய கார்ப்பரேட் பிராண்டுகள் முதல் தெருமுனையில் இருக்கும் சின்னக் கடைக்காரர் வரை இதில் அடக்கம். ஷோரூம் உரிமையாளர்கள், டிசைனர்கள், கைவினைஞர்கள், பாலிஷ் செய்பவர்கள் என சுமார் 5 லட்சம் பேர் இந்தத் தொழிலை நேரடியாக நம்பி வாழ்கின்றனர்.
34
வேலை பறிபோகும் சூழலில் கைவினைஞர்கள்
Image Credit : Getty

வேலை பறிபோகும் சூழலில் கைவினைஞர்கள்

மக்கள் தங்கம் வாங்குவது குறைந்தால், அதன் தேவை குறையும். இதனால், நகை செய்யும் கைவினைஞர்கள் வேலை இழக்க நேரிடும். பெரிய நகைக்கடைக்காரர்கள் நஷ்டத்தைத் தவிர்க்க ஊழியர்களை வேலையை விட்டு நீக்கலாம். சிறிய கடைக்காரர்கள் சம்பளம் கொடுக்க முடியாமல் கடையை மூடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
44
தங்கச் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்ப யோசனை
Image Credit : Getty

தங்கச் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்ப யோசனை

இதற்கு ஒரு மாற்று வழியும் இருக்கிறது. நகைக்கடைக்காரர்கள் புதிய தங்கம் வாங்குவதற்குப் பதிலாக, பழைய நகைகளை கொடுத்து புதிய டிசைன்களில் மாற்றித் தருவதை ஊக்குவிக்கலாம். இதற்காக அவர்கள் வாங்கும் அதிகப்படியான கட்டணங்களைக் குறைத்துக் கொண்டால், மக்கள் பழைய நகைகளைக் கொடுத்து புதியதை வாங்க முன்வருவார்கள். இது நடந்தால், தங்கச் சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
தங்கம்
தங்க நகை
தங்க விலை
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
EPFO New Initiatives: EPFO வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் நியூஸ்! வாட்ஸ்அப் சேவை, PF கணக்கில் பல நன்மைகள்
Recommended image2
DA Hike Arrear Calculation: யாருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? முழு விவரம்!
Recommended image3
DMart vs Blinkit: 24 ஆண்டு டிமார்ட் சாம்ராஜ்யத்தை நொறுக்கிய பிளிங்கிட்; ஒரு கடை கூட இல்லாமல் சாதித்தது எப்படி?
Related Stories
Recommended image1
LPG New Rules 2026 : சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம்.! அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள்.! தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்.!
Recommended image2
PNG: சிலிண்டர் வேண்டாம்.! இனி 24 மணி நேரமும் பைப் மூலம் கேஸ் வரும்.! PNG இணைப்பு வாங்குவது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved