MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்த 10 அறிவிப்புகள் இந்தியாவை மாற்றப்போகுது.. பட்ஜெட் 2026-ன் முக்கிய அம்சங்கள்

இந்த 10 அறிவிப்புகள் இந்தியாவை மாற்றப்போகுது.. பட்ஜெட் 2026-ன் முக்கிய அம்சங்கள்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய  பட்ஜெட்டில் 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள், வங்கி அமைப்பு மறுஆய்வு, மற்றும் MSME-களுக்கான நிதி ஊக்கம் போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 01 2026, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
நாட்டை மாற்றும் 10 முக்கிய அறிவிப்புகள்
Image Credit : Google

நாட்டை மாற்றும் 10 முக்கிய அறிவிப்புகள்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளைத் தொடும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது அவரின் தொடர்ச்சியான 9வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டின் மைய நோக்கம், “வளர்ந்த இந்தியா” என்ற இலக்கை நோக்கி நாட்டை வேகமாக செயல்படுத்துவது ஆகும்.

இந்த ஆண்டின் பட்ஜெட் மூலதனச் செலவு (Capex) மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசு மூலதனச் செலவினத்தை ரூ.11.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.12.20 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் உட்கட்டமைப்பு வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

22
நிதியமைச்சர் அறிவித்த 10 முக்கிய அம்சங்கள்
Image Credit : Asianet News

நிதியமைச்சர் அறிவித்த 10 முக்கிய அம்சங்கள்

1. மூலதனச் செலவு உயர்வு

FY27-ல் அரசு Capex-ஐ ரூ.12.20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்ட முடிவு.

2. 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள்

மும்பை–புனே, புனே–ஹைதராபாத், ஹைதராபாத்–பெங்களூரு, ஹைதராபாத்–சென்னை, சென்னை–பெங்களூரு, டெல்லி–வாரணாசி, வாரணாசி–சிலிகுரி.

3. கார்ப்பரேட் பாண்ட் சந்தை வலுப்படுத்தல்

பாண்ட் இன்டெக்ஸ் அடிப்படையிலான மார்க்கெட்-மேக்கிங் கட்டமைப்பு.

4. NIMHANS 2.0 அமைப்பு

வட இந்தியாவில் புதிய மனநல ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம்.

5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ்

15,000 மேல்நிலைப் பள்ளிகளில் கண்டெண்ட் லேப்கள் அமைக்க உதவி.

6. ‘வளர்ந்த இந்தியா’க்கான வங்கி மறுஆய்வு

முழு வங்கி அமைப்பை ஆய்வு செய்ய உயர்மட்ட குழு.

7. என்ஆர்ஐ முதலீட்டு வரம்பு உயர்வு

தனிநபர் வரம்பு 5% → 10%, மொத்த வரம்பு 10% → 24%.

8. நிதி ஒழுங்கு (நிதி ஒருங்கிணைப்பு)

FY27 நிதிக் குறைவு இலக்கு: GDP-யில் 4.3%.

9. ஆத்மநிர்பார் பாரத் நிதி ஊக்கம்

MSME-க்காக கூடுதலாக ரூ.4,000 கோடி முதலீடு.

10. நீண்டகால வளர்ச்சி கவனம்

உட்கட்டமைப்பு தொழில், முதலீடு ஆகிய துறைகளில் தொடர்ச்சியான ஊக்கம்.

பட்ஜெட் 2026, வெறும் எண்ணிக்கைகள் மட்டுமல்ல. இந்தியாவின் அடுத்த வளர்ச்சி கட்டத்திற்கான திசைகாட்டி. இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தால், உட்கட்டமைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை பல துறைகளில் பெரிய மாற்றங்கள் காணப்படும்.

Related Articles

Related image1
Gold Rate: பட்ஜெட் நாளில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா?
Related image2
மத்திய பட்ஜெட் அதுவுமா பொதுமக்கள் தலையில் இடியை இறக்கிய எண்ணெய் நிறுவனங்கள்! சிலிண்டர் விலை உயர்வு!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யூனியன் பட்ஜெட்
2026 யூனியன் பட்ஜெட்
பட்ஜெட் 2026
இந்தியா
வணிகம்

Latest Videos
Budget 2026 : SIP Calculator
Monthly Investment
₹
Expected Annual Return
%
Investment Duration
Yr
Recommended Stories
Recommended image1
Union Budget 2026: காதி, கைத்தறி நெசவு.. உலக அளவில் கொண்டுசெல்ல நடவடிக்கை.. சீதாராமன் அறிவிப்பு
Recommended image2
Budget 2026: வருமானத்தை மறைத்தால் 100% அபராதம்.! தவறான தகவல் கொடுத்தால் மொத்த வருமானமும் காலி!
Recommended image3
Budget 2026: தேசிய அளவில் கவனம் பெறும் தூத்துக்குடி.. ஆதிச்சநல்லூரில் கலாசார மையம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Related Stories
Recommended image1
Gold Rate: பட்ஜெட் நாளில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுமா?
Recommended image2
மத்திய பட்ஜெட் அதுவுமா பொதுமக்கள் தலையில் இடியை இறக்கிய எண்ணெய் நிறுவனங்கள்! சிலிண்டர் விலை உயர்வு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved