MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கம் விலையை ஏற்றிவிட்ட டிரம்ப்! தங்க ETF களில் குவியும் முதலீடு!

தங்கம் விலையை ஏற்றிவிட்ட டிரம்ப்! தங்க ETF களில் குவியும் முதலீடு!

Best Gold ETFs 2025: டிரம்பின் வரி அறிவிப்பால் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்க ETF முதலீடு பாதுகாப்பானதா? சிறந்த ETF-களைப் பற்றி இங்குக் காணலாம்.

2 Min read
Author : SG Balan
| Updated : Apr 05 2025, 09:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Trump’s reciprocal tariffs

Trump’s reciprocal tariffs

அமெரிக்காவின் அறிவிப்பு:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதில் வரி உலகளாவிய சந்தைகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய பங்குச் சந்தைகள் பெரும் கொந்தளிப்பைக் கண்டுள்ளன. அதே நேரத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் ஈர்த்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், தங்க ETF முதலீடு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
26% reciprocal import tariff

26% reciprocal import tariff

26% இறக்குமதி வரி:

ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியப் பொருட்களுக்கு 26% இறக்குமதி வரியை டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, சந்தைகளில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தங்கம் அதிக லாபம் ஈட்டும் வாய்ப்பாக உள்ளது.

36
Gold ETFs

Gold ETFs

தங்கத்தில் முதலீடு:

தங்க ETFகள் போன்ற தங்கத்துடன் இணைக்கப்பட்ட பிற முதலீடுகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், ஆபரணத் தங்கத்துக்கு மாற்றாக தங்க ETF இல் முதலீடு செய்யலாம். தங்க ETF-களில் முதலீடு செய்வதற்கு முன், கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று - செலவு விகிதம். அதாவது, நிதி மேலாண்மைக்கான செலவு குறைவாக இருந்தால், முதலீட்டாளர்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள். குறைந்த செலவு விகிதத்தைக் கொண்ட, நீண்ட காலத்திற்கு சிறந்த வருமானத்தைத் தரக்கூடிய தங்க ETF-கள் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

46
Top 3 Gold ETFs

Top 3 Gold ETFs

டாப் 3 தங்க ETF முதலீடு:

ஜெரோதா தங்க ETF 0.32% செலவு விகிதம் கொண்டது. 26 பிப்ரவரி 2024 இல் வெளியிடப்பட்டது. இது அதிக ரிக்ஸ் கொண்டது. ஆனால், ஒரு வருடத்தில் 30.58% வருமானம் ஈட்ட முடியும்.

மிரே அசெட் தங்க ETF 0.34% செலவு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. இதன் வெளியீட்டு தேதி 20 பிப்ரவரி 2023 ஆகும். இதுவும் ரிஸ்க் அதிகம் உள்ளது. இதன் மூலம் 30.54% வருடாந்திர வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எல்ஐசி எம்எஃப் தங்க ஈடிஎஃப் 9 நவம்பர் 2011 இல் வெளியிடப்பட்டது. இதன் செலவு விகிதம் 0.41% ஆகும். ரிஸ்க்மீட்டரில் இதுவும் உயர் நிலையில்தான் இருக்கிறது. ஆனால், ஆண்டுக்கு 29.48% வருமானம் தரக்கூடியது.

56
Gold ETF Benefits

Gold ETF Benefits

தங்க ETF நன்மைகள்:

தங்க ETF-களில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தங்கத்தின் விலை உயர்வால் ஏற்படும் நன்மைகளை இதன் மூலமாகவும் பெறலாம். ஆனால், தங்கத்தின் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து எந்த கவலையும் தேவையில்லை. குறைந்த செலவில் முதலீடு செய்ய முடியும். பணப்புழக்கம் அதிகமாக உள்ளது முதலீடாகும். இதனால், தேவைப்படும்போது எளிதாக விற்கவும் முடியும்.

66
Gold ETF - safe and profitable

Gold ETF - safe and profitable

லாபகரமான முதலீடு:

டிரம்பின் புதிய வரி அறிவிப்புகளுக்கு மத்தியில் ஏராளமான முதலீடுகள் தங்கத்தை நோக்கித் திரும்பியுள்ளன. சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவும் இந்தக் காலகட்டத்தில், தங்க ETF ஒரு பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக இருக்கும். நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், சரியான ETF-ஐத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். உங்கள் போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தி, நல்ல வருமானத்தையும் பெறலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தங்கம்
தங்க நகை
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(2.4 ov)29/0
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 122 runs in 104 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Tea
NZNZ
368
INDIND
(93.0 ov)344/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
PF Withdrawal: இனி மாதந்தோறும் பிஎஃப் பணம் பெறலாம்! ஊழியர்களுக்கு குட் நியூஸ்!
Recommended image2
Blue vs Red Train Coaches: ரயிலில் நீல நிறம், சிவப்பு நிறப் பெட்டிகள்.. இதில் எது பாதுகாப்பானது தெரியுமா?
Recommended image3
Right Time to Buy Gold: தங்கம் விலை ஒரே மாதத்தில் 8% சரிவு! இப்போது நகை வாங்கலாமா? இன்னும் குறைய வாய்ப்புள்ளதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved