MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Today Gold Rate: தங்கம் வாங்கற ஐடியா இருந்தா மறந்துடுங்க! கையை மீறிப் போன விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Today Gold Rate: தங்கம் வாங்கற ஐடியா இருந்தா மறந்துடுங்க! கையை மீறிப் போன விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Today Gold Rate in Chennai: தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. நேற்று சவரன் ரூ.120 உயர்ந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,480-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 25 2024, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Tamilnadu Women

Tamilnadu Women

தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக ஆய்வில் சொல்லப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Chennai Gold Rate

Chennai Gold Rate

இந்நிலையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை சவரன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிசம்பர் 4-ம் தேதி சவரன் ரூ.47,800 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

36
Gold Rate

Gold Rate

அதனை தொடர்ந்து ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 என்னும் புதிய உச்சத்தையும் அடைந்தது. பின்னர் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இதனால் அன்றைய தினம் காலை சவரன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில் 2000 ரூபாய் குறைந்து ரூ.52,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.  பின்னர் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. 

46
Yesterday Gold Rate

Yesterday Gold Rate

நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.56,000-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.7,000க்கு விற்பனையானது. 

56
Today Gold Rate

Today Gold Rate

இன்றைய  (செப்டம்பர் 25) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56,480-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60  உயர்ந்து ரூ.7,060-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,515-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.60,120-ஆக விற்பனையாகிறது. ஒரே நாளில் சவரன் ரூ.480 உயர்ந்து 56,000 தாண்டியதால் நகை  வாங்குபவர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. 

66
Today Silver Rate

Today Silver Rate

வெள்ளி விலை 3 ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.101.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(1.3 ov)8/0
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 143 runs in 111 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Tea
NZNZ
368
INDIND
(93.0 ov)344/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
PF Withdrawal: இனி மாதந்தோறும் பிஎஃப் பணம் பெறலாம்! ஊழியர்களுக்கு குட் நியூஸ்!
Recommended image2
Blue vs Red Train Coaches: ரயிலில் நீல நிறம், சிவப்பு நிறப் பெட்டிகள்.. இதில் எது பாதுகாப்பானது தெரியுமா?
Recommended image3
Right Time to Buy Gold: தங்கம் விலை ஒரே மாதத்தில் 8% சரிவு! இப்போது நகை வாங்கலாமா? இன்னும் குறைய வாய்ப்புள்ளதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved