MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Today Gold Rate in Chennai : அதிர்ச்சி செய்தி.! நகை பிரியர்கள் ஷாக்.! தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

Today Gold Rate in Chennai : அதிர்ச்சி செய்தி.! நகை பிரியர்கள் ஷாக்.! தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 25 2023, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தங்கம் விலை இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு கிராம் 6 ஆயிரம் வரும் என்றும் ஒரு சில ஆண்டுகளில் ஒரு கிராம் பத்தாயிரம் வரும் என்றும் தங்க நகைக்கடைக்காரர்கள் கணித்திருந்தனர். ஆனால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும்.

34

நேற்றைய (ஜூன் 24) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.43,640-ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,455ஆக விற்பனையானது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5,9116க்கும், 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 47,328க்கும் விற்பனையானது.

44

வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.74.50க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 74,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய (ஜூன் 25) நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது.

தங்கத்தை விடுங்க.. தங்க பத்திரம் வாங்குங்க - எங்கே, எப்படி, எவ்வாறு? முழு விபரம்

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold ETF: தங்கம் வாங்காமலேயே தங்கம் வாங்குவது எப்படி? இது லாபமான முதலீடா?
Recommended image2
EMI Calculator: ரூ.30,000 தான் சம்பளம் வாங்குறீங்களா? வீடு, கார் லோன் வாங்குனா எப்படி மேனேஜ் பண்ணலாம்? இதோ சிம்பிள் கணக்கு.!
Recommended image3
Amazon Offer : அமேசானின் அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் எந்த ஃபோன் வாங்கலாம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved