MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Today Gold Rate in Chennai : இப்போ இல்லாட்டி எப்போ.. தங்கம் விலை குறைஞ்சிருக்கு! அள்ளிப் போட்டுக்கோங்க மக்களே!

Today Gold Rate in Chennai : இப்போ இல்லாட்டி எப்போ.. தங்கம் விலை குறைஞ்சிருக்கு! அள்ளிப் போட்டுக்கோங்க மக்களே!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jun 20 2023, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.44,360-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.5,545க்கு விற்பனையானது.

Gold Rate in Tamilnadu

34

இன்றைய (ஜூன் 20) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,280-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,535ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,008ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,064ஆக விற்பனையாகிறது.

44

வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 78,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI: நகை அடகு வச்சிருக்கீங்களா? பிரபல ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு ஆர்பிஐ அபராதம்! முழு விவரம்!
Recommended image2
சம்பள ஊழியர்களுக்கு முக்கிய தகவல்.. ITR ஃபைலிங் ஆரம்பம்.. கடைசி தேதி எப்போது?
Recommended image3
Gold Price: 1955‍ல் 10 கிராம் தங்கம் வெறும் ரூ.79.. 1955 டூ 2026 விலை எப்படி இருந்தது? முழு லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved