MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Today Gold Rate in Chennai : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! தங்கம் வாங்காதீங்க! எவ்வளவு தெரியுமா?

Today Gold Rate in Chennai : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! தங்கம் வாங்காதீங்க! எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

1 Min read
Author : Raghupati R
| Updated : Jun 17 2023, 10:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

எவ்வளவு விலை அதிகரித்தாலும், பொதுமக்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வம் மட்டும் குறையவில்லை. மக்களின் விருப்பமான தங்கத்தின் விலை குறையவே குறையாதா ? மீண்டும் குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி வைக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா ? என்ற பெருத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.44,336க்கும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ரூ.5,542க்கும் விற்பனையானது.

34

இன்றைய (17 ஜூன்) நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனையாகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,545க்கு விற்பனை செய்யப்படுகிறது.

44

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.78.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate in Chennai : மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! எவ்வளவு தெரியுமா?

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? 8வது சம்பள கமிஷன் சம்பள கணிப்பு இதோ!
Recommended image2
Gold Loan: அவசரத்திற்கு நகையை அடமானம் வைப்பதா? விற்பதா? 90% பேர் செய்யும் மிகப்பெரிய தவறு!
Recommended image3
UPI Payment Rules: PhonePe, GPay பயன்படுத்துபவர்களே கவனம்; ரூ.2000-க்கு மேல் பணம் அனுப்பினா டேக்ஸ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved