MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.67,000ஐ நோக்கி தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.840 உயர்வு! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

ரூ.67,000ஐ நோக்கி தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.840 உயர்வு! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று சவரன் ரூ.840 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் போர்ச் சூழலே காரணம்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 28 2025, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தங்கம் விலை

தங்கம் விலை

தங்கம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பிடித்தமான ஒன்று. அந்த வகையில் உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவில் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.  திருமணங்கள், விஷேச நாட்களின் தங்க நகைகளின் பயன்பாடு அதிகளவில் இந்தியாவில் தான் உள்ளது. 

26
தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

இந்நிலையில் பங்குச்சந்தை வீழ்ச்சி, உக்ரைன்-ரஷ்யா போர், காசா-இஸ்ரேல் போர் மற்றும் தங்கத்தை பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தேவை அதிகரித்து தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. 

இதையும் படிங்க: ஏடிஎம்மில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்! மே 1 முதல் அமல்!

36
புதிய உச்சத்தில் தங்கம்

புதிய உச்சத்தில் தங்கம்

கடந்த 20-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ரூ.66,480ஐ எட்டி பொதுமக்கள் தலையில் இடியை இறக்கியது. பின்னர் கடந்த 21-ம் தேதியில் இருந்து குறைந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் மீண்டும் அதிகரித்தது. நேற்றும் சவரன் ரூ.320 உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை ரூ.840 அதிரடியாக உயர்ந்துள்ளது.

46
நேற்றைய தங்கம் விலை

நேற்றைய தங்கம் விலை

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.65,880-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,235-க்கு விற்பனையானது. 

இதையும் படிங்க: ஏப்ரலில் வங்கிகள் 12 நாட்கள் விடுமுறையா? எந்த நாட்கள்?

56
இன்றைய தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

இன்றைய (மார்ச் 28) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.66,720-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.8,340-க்கு விற்பனையாகிறது. 

66
வெள்ளி விலை

வெள்ளி விலை

வெள்ளி விலையில் ரூ. 3 உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.114-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.114,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
தங்க விலை
தங்கம்
தமிழ்நாடு
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிழிந்த, சேதமான நோட்டு இருக்கா? வங்கியில் இலவசமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?
Recommended image2
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Recommended image3
1 ரூபாய் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்!.. டாப் 5 பிசினஸ் ஐடியாஸ்!..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved