MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • துள்ளிக்குதிக்கும் நகைப்பிரியர்கள்.! தங்கம் விலை குறைந்ததா.? அதிகரித்ததா.? இன்று ஒரு கிராம் இவ்வளவு தானா.?

துள்ளிக்குதிக்கும் நகைப்பிரியர்கள்.! தங்கம் விலை குறைந்ததா.? அதிகரித்ததா.? இன்று ஒரு கிராம் இவ்வளவு தானா.?

தங்கத்தின் விலை சமீபத்தில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை கிராமுக்கு ரூ.60 உயர்ந்த நிலையில், நேற்று விடுமுறை காரணமாக மாற்றமில்லாமல் இருந்தது. இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Dec 23 2024, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
gold rate in chennai

gold rate in chennai

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது. அந்த அளவிற்கு லாபத்தை மட்டுமே கொடுக்கும் தங்கத்தை வாங்க மக்கள் போட்டி போடுகிறார்கள். இதன் காரணமாகவே தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  கடந்த தீபாவளி தினத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன் படி ஒரு சவரன் 59ஆயிரத்து 640 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
gold rate

gold rate

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

இதனால் அடுத்த ஒரு வருட்த்திலையே தங்கத்தின் விலை ஒரு சவரன் ஒரு லட்சம் என தொடும் என கணிக்கப்பட்டது. ஆனால் அனைத்து கணிப்பையும் பொய்யாக்கி 4ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்தது. இது தான் நல்ல சான்ஸ் என தங்கத்தை மக்கள் வாங்கி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கம் வாங்குவது இந்தியாவில் வாடிக்கையாக உள்ளது.

35
gold rate

gold rate

பண்டிகை நாட்கள்- அதிகரிக்க காத்திருக்கும் தங்கம்

அந்த வகையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலையானது கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை சரிவை சந்தித்தது. இதனால் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த மக்களுக்கு அடுத்த நாளே அதிர்ச்சி கொடுத்தது.

45
Gold rate

Gold rate

நேற்றைய விலை என்ன.?

கடந்த சனிக்கிழமை கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் அதிகரித்து 7100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 56ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்க வர்த்தக சந்தை விடுமுறை காரணமாக தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றம் இல்லை.

55
gold rate today

gold rate today

இன்றைய தங்கம் விலை

இன்று வாரத்தின் முதல் நாள் மற்றும் விஷேச நாட்கள் காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மாற்றமில்லாமல் இன்றைய தங்க வர்த்தகம் துவங்கியுள்ளது.  கடந்த சனிக்கிழமையன்று  விற்பனையான ஒரு கிராம் 7100 ரூபாய், சவரனுக்கு 56ஆயிரத்து 800 ரூபாய் என்ற விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tax on one litre petrol: ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா அரசுக்கு இவ்வளவு வரியா? வரி கணக்கீடு முழு விபரம்!
Recommended image2
Bonus Money Tips: தீபாவளி போனஸ் வந்தாச்சா? மொத்தமாகச் செலவு செய்யாமல் இப்படி பயன்படுத்துங்க
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved