MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மாடி காலியா இருந்தாலே போதும்.. வீட்டிலிருந்தே ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்.!!

மாடி காலியா இருந்தாலே போதும்.. வீட்டிலிருந்தே ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்.!!

வீட்டின் மாடி காலியா இருக்குதா? அந்த வெற்றிடம் உங்கள் வருமானத்தை மாற்றும் ரகசியமாக இருக்கலாம். பெரிய முதலீடு இல்லாமலே, வீட்டிலிருந்தபடியே லட்சம் சம்பாதிக்க ஒரு வழி இருக்கிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 28 2026, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மாடி இடத்தை பணமாக மாற்றுங்கள்
Image Credit : Gemini AI

மாடி இடத்தை பணமாக மாற்றுங்கள்

வியாபாரம் செய்ய பெரிய முதலீடு, வெளியே போய் வேலை பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் பலரிடம் உள்ளது. ஆனால், சரியான யோசனை இருந்தால் வீட்டிலிருந்தபடியே நல்ல வருமானம் பெற முடியும். அதற்கான ஒரு சுவாரஸ்யமான வழி தான் மாடி (terrace) இடத்தை பயன்படுத்தி மீன் வளர்ப்பு தொழில். பல வீடுகளில் மாடி பகுதி வெறுமையாகவே இருக்கும். சிலர் செடிகள் வளர்ப்பதற்காக மட்டும் பயன்படுத்துவார்கள்.

24
குறைந்த முதலீட்டில் லட்சம் சம்பாதிக்கலாம்
Image Credit : Gemini AI

குறைந்த முதலீட்டில் லட்சம் சம்பாதிக்கலாம்

ஆனால் அதே இடத்தை சிறிய அளவில் தொழிலாக மாற்றினால், கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். நகரங்களில் நிலம் குறைவாக இருக்கும் நிலையில், மாடி மீன் வளர்ப்பு ஒரு நல்ல மாற்று வாய்ப்பாக தற்போது பலரால் முயற்சிக்கப்படுகிறது. இந்த தொழிலை தொடங்குவது சுலபம். மாடியில் ஃபைபர் அல்லது சிமெண்ட் டேங்குகளை அமைத்து, அதில் சுத்தமான நீரை நிரப்ப வேண்டும்.

Related Articles

Related image1
Gold Prices: சீஸா போல் ஏறி இறங்கும் தங்கம் விலை... குழப்பத்தில் முதலீட்டாளர்கள்! காரணம் என்ன?
Related image2
Smart TV Deals: ரூ.74,000 டிவி வெறும் ரூ.26,000-க்கா? 55 இன்ச் ஸ்கிரீன்ல மிரட்டும் ஏசர் டிவி!
34
மீன் வளர்ப்பு தொழில்
Image Credit : Gemini AI

மீன் வளர்ப்பு தொழில்

பிறகு மீன் குஞ்சுகளை விடலாம். தினசரி சிறிதளவு தீவனம் கொடுத்து, நீரின் தரத்தை பராமரித்தால் போதும். குறைந்த இடம் இருந்தாலும் 4 முதல் 5 டேங்குகளுடன் தொடங்கலாம். இந்த தொழிலில் விரால் (Murrel) மீன் வளர்ப்பு அதிக லாபம் தரக்கூடியதாக உள்ளது. இந்த மீனுக்கு சந்தையில் நல்ல கேள்வி உள்ளது. தற்போது ஒரு கிலோ விரால் மீன் ரூ.400 வரை விலை கிடைக்கிறது. ஹோட்டல்கள், மார்க்கெட்டுகள் மற்றும் விழாக்களில் இந்த மீனுக்கு அதிக தேவை உள்ளது.

44
வீட்டிலேயே ஆரம்பிக்கலாம்
Image Credit : Gemini AI

வீட்டிலேயே ஆரம்பிக்கலாம்

தொடக்க முதலீடு அதிகமாக தேவையில்லை. சுமார் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை முதலீட்டில் இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். சில வங்கிகள் இந்த துறைக்கு கடன்களையும் வழங்குகின்றன. சரியான திட்டமிடலுடன் செய்தால், 6 மாதத்திற்கு ஒரு முறை நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு சீசனில் நல்ல வருமானம் கிடைத்தால், மாதத்திற்கு லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டிலிருந்தபடியே வருமானம் பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிக யோசனை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Prices: சீஸா போல் ஏறி இறங்கும் தங்கம் விலை... குழப்பத்தில் முதலீட்டாளர்கள்! காரணம் என்ன?
Recommended image2
Smart TV Deals: ரூ.74,000 டிவி வெறும் ரூ.26,000-க்கா? 55 இன்ச் ஸ்கிரீன்ல மிரட்டும் ஏசர் டிவி!
Recommended image3
Business Ideas: ஜில்லுன்னு ஒரு சூப்பர் பிஸ்னஸ்.! குறைந் முதலீட்டில் கோடிகளை குவிக்கலாம்.!
Related Stories
Recommended image1
Gold Prices: சீஸா போல் ஏறி இறங்கும் தங்கம் விலை... குழப்பத்தில் முதலீட்டாளர்கள்! காரணம் என்ன?
Recommended image2
Smart TV Deals: ரூ.74,000 டிவி வெறும் ரூ.26,000-க்கா? 55 இன்ச் ஸ்கிரீன்ல மிரட்டும் ஏசர் டிவி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved