MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • புத்தாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அறிவிப்பு! முழு விவரம் இதோ!

புத்தாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அறிவிப்பு! முழு விவரம் இதோ!

Small savings schemes interest rates: 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி-மார்ச் மாதங்களுக்கு சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் தொடர்கின்றன. PPF, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, KVP, PO-MIS, SCSS, NSC, SSY மற்றும் RD திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் முந்தைய காலாண்டில் அறிவிக்கப்பட்ட விகிதங்களிலேயே தொடர்கின்றன.

2 Min read
Author : SG Balan
Published : Jan 01 2025, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Best Savings Scheme

Best Savings Scheme

2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி-மார்ச்) பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

“2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், ஜனவரி 1, 2025 முதல் மார்ச் 31, 2025 வரை பொருந்தும். மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் 1, 2024) அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களில் இருந்து மாற்றம் ஏதும் இல்லை." என நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

36

சமீபத்திய அறிவிப்பின்படி, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கிற்கான வட்டி விகிதம் 7.1%, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு 4% ஆக தக்கவைக்கப்பட்டுள்ளன. கிசான் விகாஸ் பத்ரா (KVP) கணக்கில் 7.5% வட்டி விகிதம் வழங்கப்படும். இதில் செய்யப்படும் முதலீடுகள் 115 மாதங்களில் முதிர்ச்சியடையும். இதேபோல், முதலீட்டாளர்களுக்கு வழக்கமான மாத வருமானத்தை வழங்கும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (PO-MIS) 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

46

ஜனவரி-மார்ச் 2025 காலாண்டில், சீனியர் சிட்டிசன்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) 8.2% வட்டி விகிதத்துடன் தொடரும். தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), தொடர்ந்து 7.7% வட்டி விகிதத்தில் கிடைக்கும்.

56

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட்களுக்கு தொடர்ந்து 8.2% வட்டி விகிதம் கிடைக்கும். 3 ஆண்டு கால டைம் டெபாசிட் திட்டத்திற்கும் 7.1% வட்டி விகிதம் தொடர்கிறது.

66
पोस्ट ऑफिस मंथली इनकम स्कीम में जमा राशि पर 6​.6​ फीसदी सालाना ब्याज मिलता है। अगर आपने इस स्कीम में 9 लाख रुपए जमा किए हैं, तो 6.6 फीसदी सालाना ब्याज दर के हिसाब से इस रकम पर कुल ब्याज 59400 रुपए होगा। इस रकम को साल के 12 महीनों में बांट दिया जाएगा। इस तरह हर महीने का ब्याज करीब 4950 रुपए होगा। वहीं, अगर सिंगल अकाउंट के जरिए 4,50,000 लाख रुपए जमा करते हैं, तो हर महीने ब्याज 2475 रुपए मिलेगा। (फाइल फोटो)

पोस्ट ऑफिस मंथली इनकम स्कीम में जमा राशि पर 6​.6​ फीसदी सालाना ब्याज मिलता है। अगर आपने इस स्कीम में 9 लाख रुपए जमा किए हैं, तो 6.6 फीसदी सालाना ब्याज दर के हिसाब से इस रकम पर कुल ब्याज 59400 रुपए होगा। इस रकम को साल के 12 महीनों में बांट दिया जाएगा। इस तरह हर महीने का ब्याज करीब 4950 रुपए होगा। वहीं, अगर सिंगल अकाउंट के जरिए 4,50,000 लाख रुपए जमा करते हैं, तो हर महीने ब्याज 2475 रुपए मिलेगा। (फाइल फोटो)

முதலீட்டாளர்கள் மாதாந்திர முதலீடு செய்ய அனுமதிக்கும் 5 ஆண்டுகளுக்கான ரெக்கரிங் டெபாசிட் திட்டம் (RD) 6.7% வட்டி விகிதத்தை வழங்கும். இந்த சிறுசேமிப்புத் திட்டங்கள் மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வட்டியுடன் கூடிய உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. இவை அரசுத் திட்டங்களாக இருப்பதால் முதலீடு செய்யும் பணத்திற்கு முழு பாதுகாப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சிறு சேமிப்புத் திட்டங்கள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
ரூ.30 லட்சம் கோடி சந்தை மதிப்பு.. டாடாவை பின்னுக்கு தள்ளிய அம்பானி.. நம்பர் 1 பிசினஸ் குரூப் ஆனது ரிலையன்ஸ்!
Recommended image2
40% முதல் 60% ஐடி வேலைகள் காலி? ஏ.ஐ சகாப்தத்தில் தப்பிக்கப் போகும் 'டாப்' ஸ்கில்ஸ் என்னென்ன?
Recommended image3
Diwali 2026 Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் ரயில்கள் ரெடி.! உடனே புக் பண்ணுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved