MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி ஏடிஎம்மில் சிறிய தொகையைக்கூட எடுக்க முடியும்! ஆர்பிஐ நடவடிக்கை!!

இனி ஏடிஎம்மில் சிறிய தொகையைக்கூட எடுக்க முடியும்! ஆர்பிஐ நடவடிக்கை!!

ATM Withdrawal: இப்போது வங்கிகளின் ஏடிஎம்களிலும் சிறிய நோட்டுகள் வழங்கப்படும். ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதை அடுத்து, வங்கிகள் ஏடிஎம் இயந்திரங்களில் 500 ரூபாய் நோட்டுகளுடன் 200, 100 ரூபாய் நோட்டுகளை ஏற்றத் தொடங்கியுள்ளன.

1 Min read
Author : SG Balan
| Updated : Nov 27 2024, 08:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ATM Withdrawal

ATM Withdrawal

இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி தரும் விஷயம். இப்போது ஏடிஎம்களில் சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் கிடைக்கும். இது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, வங்கிகள் ஏடிஎம் இயந்திரங்களில் 500 ரூபாய் நோட்டுகள் தவிர, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளையும் வழங்கத் தொடங்கியுள்ளன.

25
ATM Rules

ATM Rules

நீண்ட நாட்களாக, வங்கிகளின் ஏ.டி.எம்.,களில், 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் குறைவான செலவுகளுக்கு சிறிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வங்கிகள் ஏடிஎம் இயந்திரங்களில் 500 ரூபாய் நோட்டுகளுடன் 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை ஏற்றத் தொடங்கியுள்ளன.

35
Small notes in ATM

Small notes in ATM

எஸ்பிஐ (SBI) உள்ளிட்ட அனைத்து முக்கிய வங்கிகளின் ஏடிஎம்களிலும் மக்கள் பணம் எடுக்கும்போது, ​​பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளே கிடைக்கும். இப்போது 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளும் கிடைக்கும். சிறிய நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

45
RBI Rules on ATM Withdrawal

RBI Rules on ATM Withdrawal

ஏடிஎம்களில் 200, 100 ரூபாய் நோட்டுகளை வழங்குவதன் மூலம் குறைந்த செலவுகளுக்கு ஏற்ப பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி கிடைக்கிறது. இதன் மூலம் சிறிய ரூபாய் நோட்டுகளுக்கான தட்டுப்பாடு ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
ATM Cash

ATM Cash

பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்களில் 500 ரூபாய் நோட்டுகளுடன் 200, 100 ரூபாய் நோட்டுகளை ஏற்றும் முறை கட்டாயமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு சிரமங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி

Latest Videos
Recommended Stories
Recommended image1
டோல் பிளாசாக்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. NHAI மாஸ்டர் பிளான்!
Recommended image2
தினமும் 2 மணி நேரம் போதும்… லட்சங்கள் சம்பாதிக்க பெண்களுக்கு வாய்ப்பு
Recommended image3
தினமும் ரூ.100 முதலீடு செய்தால்.. 10, 20, 30, 40 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved